02 | முதிர்ச்சி


23 வயது பெண்: நீர் என்ன வேலை பார்க்கிறாய்?

ஆண்: நான் guitar வாசிப்பேன், பாடலாசிரியராக ஆகவேண்டும், மற்றும்-

பெண்: ஐயோ நீர் எவ்வளவு திறைமையானவன்!!! உன்னோட number என்ன?


30 வயது பெண்: நீர் என்ன வேலை பார்க்கிறாய்?

ஆண்: நான் guitar வாசிப்பேன், பாடலாசிரியராக ஆகவேண்டும், மற்றும்-

பெண்: ஓ, நீர் வெட்டி ஆஃபீஸ்ர் தானா? சேரி, bye.


என்ன?

முதிர்ச்சி மட்டுமே நம்மை யோசிக்கவைப்பது. நீர் இளமைப்பருவத்தில் உன்னோடைய இதயத்தை பின்னோக்கி செல்வர்; முதிர்ந்தவர் ஆனா பிறகு மூளையை பின்னோக்கி செல்வர்!!!




Bạn đang đọc truyện trên: AzTruyen.Top