வவ்வால்!
".... Wat else, Asusual my paati iz ranting to Jiya... vegetarianism this time!" சிரித்தபடியே whatsapp செய்துகொண்டிருந்தான் ஆரவ்!
அந்த காலத்துல பெரியவா ஒரு காரணம் இல்லாம எதுவும் பண்ணல! முருகனுக்கு சேவல், காமதேனு ந்னு பசுமாடு, மச்ச அவதாரம் ந்னு மீன், வராஹ அவதாரம் ந்னு பன்னி இப்படி பகவான் பேர சொல்லி அந்த ஜீவன்கள கொல்லாம இருக்க idea பன்னியிருக்கா!!
ஆமா! நீ இப்படி idea போடு.. அங்க சீனா காரன் எலி வவ்வால் ந்னு variety ஆ போயிண்டு இருக்கான்!எலி க்கு கூட பிள்ளையார் வாஹனம் ந்னு சொல்லிக்கலாம்!வவ்வால் க்கு நீ superpower example க்கு எங்க போவ பாட்டி?!
அதான் இருக்கே! Batman! - பதில் அளித்தான் Agnostic ஆரவ்!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top