விரல்கள்!
"சும்மா குழந்தைய திட்டாதீங்க!!! கணக்குங்கிரது skill தான் knowledge இல்ல!"
"ஆமா..உடனே வந்திடு!! பக்கத்து வீட்டு சிவா இவன் class தானே?! அவன் 98 வாங்குரான்!!இவனுக்கென்ன?!?"
"சும்மா சொல்லாதீங்க!! ஒரே class நா ஒரே mark வாங்கனுமா என்ன?!?? உலகத்துல என்னைக்குமே ஒன்ன போல இன்னொன்னு இல்ல!! அதான் சொல்வாங்க- கையில அஞ்சு விரலும் ஒன்னு போல இருக்காது! அதுக்காக ஒன்ன விட இன்னொன்னு ஒசத்தி நா சொல்லுறோம்?!?"
அப்போது புருவம் உயர்த்திய மற்ற விரல்களை பார்த்து அசடு வழிந்தது- வைரம் மின்னிய மோதிர விரல்!!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top