புலி பசித்தாலும்...
"அம்மா நீ என்ன வேணும்னாலும் சொல்லு!!Logic ரொம்ப அவசியம் ஆனா!"
"அட போடா காரியம் ஆனா போராதா?! இவன் ரொம்ப logic பார்க்க போரான் பாரு?! உன் ideas லாம் உன் team meetings ஓட வெச்சுகோ! நாங்க படர பாடு எங்களுக்கு தான் தெரியும்!"
"அம்மா ஆனாலும் factual accuracy இப்போலேர்ந்தே வரணும்!"
"டேய்!! இதுனால தான் நீ successful engineer , நா successful அம்மா!"
"ஆனா புலி பசிச்சாலும் புல்ல தின்னாது மா! இதுல பருப்பு சாதம் எந்த மூலைக்கு?!"
-இதற்கிடையில் பேசுவது ஏதும் புரியாமல் பருப்பு மம்முக்காக வாய் பிளந்து ஆ காட்டியது குட்டி புலி!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top