புரட்சி!!!
"பொண்ணு celebrityஆம்! பார்த்துட்டு சொல்லு! ok நா நேர்ல போய் பார்க்கலாம்!"
"Celebrityநா? பாடுவாங்களா? ஆடுவாங்களா?!"
"ஹான்! பேசுவாங்க!"
"பேசுவாங்களா!! பட்டிமன்ற பேச்சாளரா😉"
"அடேய் அண்ணா!! Instagramல page வெச்சுருக்காங்க!! 700k+ followers!! நாட்டுல நடக்கர Burning issues எல்லாத்த பத்தியும் புரட்சிகரமா பேசுவாங்க!Influencer!"
"ஓ!! OP ஆ?!!"
"அது என்ன OP!?? Olli Pichaana?! அண்ணா! நீயே இப்படி bodyshame பண்ணலாமா?! உனக்கு அவங்க ok சொல்லுரது கஷ்டம்தான்!!"
"அடச்சீ! OPநா Online Poraali! சரி, insta ID kudu..."
"puratchi_preeti இதான் ID"
"பா! profile பேரே வேர level"
Instagramஇல் அவள் profileஐக் கண்டவன் latest videoவை play செய்தான் "இன்னைக்கு என்ன burning issue ந்னு பாப்போம்".
"Summer timeல face burn ஆகாம இருக்க honeybee beauty ஓட jade rollers கண்டிப்பா try பண்ணுங்க!" என்று சிரித்தாள் புரட்சி ப்ரீதி!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top