தூக்கம்!!
"அது ஏன் இத இவ்வளவு specificஆ சொல்ரீங்க?!"
"இல்ல என் அம்மா எப்போதும் சொல்வாங்க, நாளைக்கு உனக்குன்னு வரவ இதுக்கு adjust பண்ணிக்கனும்னு கனவு காணாத அப்படின்னு.."
"ஓ! அவ்ளோவா கோவம் வரும்!🥺"
"என்னால முடிந்த அளவுக்கு கோவப்படாம இருக்க try பண்ணுவேன், நீங்களும் என்ன தூங்கும்போது disturb பண்ணாம இருந்தா!!"
"தூக்கத்துக்கு இவ்ளோ importance ஆ!!கல்யாணமான புதுசுல பீதி கிளப்பரீங்களே!"
*******
"ஹாஹாஹா!!!"
"இப்போ எதுக்கு இவ்ளோ சிரிப்பு?! அதுவும் நடுராத்திரி 2 மணிக்கு?!"
"ஒன்னுமில்லயே!" என்றபடி flashbackஇல் நடந்த உரையாடல் இதே போன்ற ஒரு நல்லிரவில் தான் கண்ட கனவு போல என்று உமா மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள், குட்டி மாயாவிற்கு ஆசையாசையாய் diaper மாற்றும் சிவாவைப் பார்த்து!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top