கோடு!
"அது என்னோட rubber!" கோவமாய் கத்தினாள் நித்யா.
"இல்ல.... இது என்துதான்! தோ பாரு M நு போட்டிருக்கு" கண்களை விரித்து பாவமாய் உதட்டைப் பிதுக்கினாள் மாலினி!
"ஹேய்! நான் எழுதின N பக்கதில ஒரு கோடு போட்டு M ஆக்கி ஏமாத்துர! நீ ஒரு rubber திருடி! என்கிட்ட பேசாத போ! உன் பேச்சு கா!!!!!!"...
.....
.....
பழைய நினைவுகள் மனதில் ஒலிக்க, "ஹேய் உன் childhood friend பேரு மாலினி நு தானே சொன்ன?!?" என ராஜு கேட்டவுடன்,தன் நண்பர்களோடு திரையரங்கு வந்த நித்யா திரையில் தோன்றிய Title card எழுத்துகளைப் பார்த்து சிரித்தாள்!
"ஒரு கோடு!"
Introducing Niyathi
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top