29

mahathi -aadhithan mattum irukura chapter 

தான் கண்ணெதிரே கண்ட காட்சியில் உறைந்து நின்றான் ஆதித்தன் .பள்ளிச்சீருடை அணிந்த நான்கு சிறுவர்கள் ஒரு முரட்டு தோற்றம் உடையவனிடம் இருந்து பணத்தை கொடுத்து விட்டு கையை நீட்ட அந்த முரட்டு தோற்றம் உடையவனோ தனது பையிலிருந்து ஒரு ஊசியை எடுத்து ஒவ்வொருவரின் கையிலும் குத்தினான்.

அதைக் கண்ட ஆதித்தன் "மஹி ..."என்க

அவளோ அவள் முன் இருந்த அந்த ரௌடியை பார்த்து ஒரு பரிட்சயமான பார்வையை வீசியவள் வார்த்தைகளை கடித்து துப்பினால் "drug செல்லிங்"என்று .

அந்த நான்கு சிறுவர்களும் போதை மருந்து உள்ளே செலுத்தப்பட்ட பின் தள்ளாடியபடி அவ்விடம் விட்டு நகர அந்த முரட்டு தோற்றம் உடையவன் சுற்றி முற்றி பார்த்து விட்டு அங்கிருந்து நகன்றான்.அவன் செல்வதை பார்த்த மஹதி ஆதியிடம் தன்னை பின் தொடருமாறு சைகையில் சொல்லி விட்டு அவனை பின் தொடர்ந்தாள்.

தன் pant பாக்கெட்டிலிருந்து ப்ளூ டூத்தை எடுத்து காதில் வைத்தவள் தன் போனிலிருந்து தன் டீம் matesidam தகவல் தெரிவித்து விட்டு கட்டளைகள் பிறப்பித்துக்கொண்டே அவனை பின் தொடர்ந்தாள்.ஒரு இடத்தில் நின்ற அந்த ரவுடி பின்னே திரும்ப அவளோ ஆதியின் கையை பற்றி இழுத்தவள் அங்கிருந்த ஒரு செங்கல் அடுக்கிவைக்கப்பட்டிருந்த இடத்தில் சென்று ஒளிந்தாள்.பின் அவன் திரும்பியதும் அவனை பின் தொடர்ந்தவள் ஆதித்தனிடம் "ரிஷி இப்போ உன்ட secret camera இருக்கா?"என்க

அவனோ தன் கழுத்தில் இருந்த chainai பார்த்தவன் "இருக்கு மஹி "என்க

அவளோ "குட் அந்த கேமிராவை on பண்ணிக்கோ "என்றவள் அவனை பின் தொடர்ந்தாள்.சிறிது தூரம் நடந்த அந்த ரவுடிய ஒரு ஐஸ் பாக்டரிக்குள் நுழைந்தான் .

அங்கே பாக்டரியின் முன் cctv கேமரா இருக்க முன்னே செல்ல போன ஆதியை பிடித்து சுவற்றோடு அழுத்தியவள் cctv காமெராவை கண்ணால் காட்டினாள்.பின் தன் போனினை எடுத்தவள் அதிலிருந்த ஜம்மெர் அப்பை on செய்து விட்டு மின்னல் வேகத்தில் அவனுடன் அந்த factoriyin உள்ளே சென்று அந்த ஜம்மெரை ஆப் செய்து விட்டாள்.

அந்த factory பழுதடைந்ததாய் இருக்க அங்கே icecreamum ,chocolatesum தயாரித்துக்க்கொண்டிருந்தனர் .அங்கே இருந்த இரு முகத்தை மறைக்கும் மாஸ்க்கை கைப்பற்றியவள் தன் முகத்தை மறைக்க ஆதித்தனுக்கு அவள் தன்னிடம் கொடுத்த மாஸ்க்கை வைத்து தன் முகத்தை மறைத்துக்கொண்டான்.

பின் தன் காதில் இருந்த bluetoothil "have you reached ?" என்றவள் கண்கள் அந்த ரௌடி எங்கே சென்றான் என்று ஆராய அவனோ சுற்றி முற்றி பார்த்துக்கொண்டு அந்த பாக்டரியில் ஓரத்தில் இருந்த ஒரு சுவற்றின் முன் போய் நின்றான் .

அங்கே வேலை செய்வதை போல் அந்த கூட்டத்தில் கலந்தவர்கள் வேலை செய்வது போல் பாவ்லா செய்து கொண்டே அவனை கவனிக்க அந்த சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த ஒரு மானிட்டர் போன்ற ஒன்றில் அவன் ஏதோ எண்களை அமுக்க ஆதித்தனிடம் சைகை காண்பித்தவள் அவன் கைகளை zoom செய்யக்கூறினாள்.அவனும் அதை புரிந்து கொண்டு zoom செய்ய அவன் உள்ளே சென்று மறைந்த அடுத்த இரண்டாவது நிமிடத்தில் அவளது டீம் mates அனைவரும் காமெராவை ஜாம் செய்து விட்டு உள்ளே அந்த ஐஸ் பாக்டரியை சுற்றி வளைக்க அடுத்த இரண்டு நிமிடத்தில் அங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் ஒரு இடத்தில் இரண்டு துப்பாக்கி இந்திய போலீசார்களின் கண்காணிப்பில் அமரவைக்கப்பட்டனர் .

பின் அங்கிருந்த ஒருவரிடம் திரும்பியவள் "மனோஜ் "என்று கம்பீரக்குரலில் அழைக்க

அவரும் அவள் அருகில் வந்தவர் salute அடித்து "எஸ் mam "என்க

அந்த இடத்தை சுற்றி தன் பார்வையை சுழல விட்டவள் "இடத்தை ரவுண்டு ஆப் பண்ணியாச்சுல்ல anything suspecious outside ?"என்க

அவரோ "நோ mam nothing suspecious "என்க

அவளோ மெலிதாய் தலை அசைத்து" lets proceed " என்றவள் அவர் தந்த கன்னை வாங்கி லாவகமாய் சுழற்றியவள் அதை தன் கைகளில் ஏந்தியவாறு ஆதித்தன் zoom செய்து படம் பிடித்திருந்த விடியோவை வைத்து அந்த passwordai அறிந்து கொண்டாள்.

பின் தன்னுடன் அந்த மனோஜை மட்டும் உள்ளே அழைத்து சென்றவள் ஆதித்தனை அங்கேயே இருக்குமாறு பணித்துவிட்டு சென்றாள்.அந்த passwordai அவள் போட அந்த சுவர் ஒதுங்கி ஒருவர் உள்ளே செல்லுமளவு ஒரு ஓட்டை உருவானது .அதன் உள்ளே முதலில் சென்றவள் மற்றவரை பின் தொடருமாறு கூறிவிட்டு உள்ளே சென்றாள்

.உள்ளே நுழைந்ததும் ஒரு பூட்டிய மரக்கதவு இருக்க அந்த கதவின் இருபுறமும் சுவற்றோடு ஒட்டி நின்றனர் மஹதியும் அந்த இன்னொருவரும்.தன் பாக்கெட்டிலிருந்து phoneai எடுத்தவள் காமெராவை on செய்து அங்கிருந்த கதவின் ஓட்டையில் வைத்து "எத்தனை பேர் இருக்காங்க ?"என்று சைகையில் வினவ

அவரோ சைகையிலேயே "ஐந்து என்றார்"பின் அவரை தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்தவள் இரண்டடி பின்னே வந்து அந்த கதவை சுட மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்தனர் இருவரும்.

அங்கிருந்த ரௌடிகள் இரு போலீசார் உள்ளே நுழைந்ததில் முதலில் திகைத்தவர்கள் பின் அடுத்த நொடியே தனக்கு கையிலிருந்த துப்பாக்கியால் எதிர் தாக்குதல் நடத்த அங்கே இருந்த அட்டை பெட்டிகளுக்கு பின் மறைந்த மஹதி இருவரை சுட்ட தள்ள அந்த மற்றொருவர் மேலும் ஒருவனை சுட்டு தள்ளினார்.பின் அந்த இடமே நிசப்தமாகி விட மெல்லமாய் அந்த அட்டை பெட்டிகளின் மறைவிலிருந்து வெளியே வந்த மஹதி தன் முன்னே துப்பாக்கியை நீட்டியவாறே ஒவ்வொரு இடமாய் செல்ல ஒரு தூணின் மறைவிலிருந்து ஒருவன் அவள் கையை எட்டி உதைக்க அவள் கையிலிருந்த துப்பாக்கி சென்று தூரமாய் விழுந்தது .

அவள் திகைத்து நிமிர்ந்த அடுத்த நொடி அவன் அவள் நெற்றிப்பொட்டிற்கு நேராய் அவன் ஒரு துப்பாக்கியை வைத்திருக்க அவள் பின்னே அவளுடன் வந்தவரை இன்னொருவன் கழுத்தோடு நெரித்தவாறு அவள் பின் மண்டையில் துப்பாக்கியை வைத்தான் .

ஒருவன் "அவ்ளோ சீக்கரம் எங்க கோட்டைக்குள்ள வந்துட்டு வெளிய போயிறலாம்னு நேனைசீங்களா acp மேடம்.ஆனா சும்மா சொல்ல கூடாது பயங்கர இன்டெலிஜெண்ட் தான் நீங்க.ஆனா என்ன செய்றது மூணு வருஷத்துல 10 என்கவுண்டர் கவர்னர் கையாள கோல்ட் மெடல் வாங்குன தி கிரேட் மஹதி ips இப்டி என் கையாள சாக போறீங்களே "என்று போலியாய் பரிதாபப்பட

அவளோ அவனை பார்த்து ஒருமுறை ஏளனமாய் சிரித்தவள் அவர்கள் எதிர்பாரா நேரம் கீழே குனிந்து ஒரு முறை ஒற்றை காலை நீட்டி சுழல இருவர் காலும் தடுக்கி கையிலிருந்த துப்பாக்கி மேலே நோக்கி சுட ஒரு துப்பாக்கி குண்டு அவள் இடது கையை உரசிக்கொண்டு சென்றது .

இரண்டு குண்டுகளிடமிருந்தும் தப்பித்தவள் அந்த இருவரும் தவற விட்ட துப்பாக்கியை இருக்கைகளில் பிடித்து அவர்கள் சுதாரித்து எழும்முன்பே இருவரின் தலையிலும் குறிபார்த்து வைத்தாள்.அவள் அணிந்திருந்த வெள்ளை shirtil அவள் இடது காய் தோலை கிழித்துக்கொண்டு சென்ற குண்டு தந்த காயத்தால் வெளியேறிய ரத்தத்தின் தடத்தை பார்த்த அந்த இன்னொருவர் "mam you are injured "என்க

அவளோ சிரித்தவள் "நொத்திங் worries மனோஜ்"என்றவள் அந்த ரௌடின்களை பார்த்து "என்ன சொன்ன என்னோட சாவு உன் கையாலயா ஹாஹா என்று சிரித்தவள் இது வர இருவது பேர் என்ன கொல்ல ட்ரை பண்ணிட்டானுங்க ஆனா என்னோட" என்று அவள் முடியை காண்பித்தவள் "இதை கூட புடுங்க முடில .பெட்டெர் லக் next டைம்"என்றவள்

மனோஜிடம் திரும்பி "மனோஜ் கெட் திஸ் loafers அர்ரெஸ்ட்டேட்" என்று அவர் கையில் துப்பாக்கியை கொடுத்தவள் அவர் அந்த இருவரையும் அங்கிருந்து அழைத்து சென்றபின் அவ்விடத்தை ஆராய்ந்தாள்.

போதை மருந்து ஒரு சாக்கில் இருக்க ஐஸ் கிரீம், சாக்லேட் என்று அந்த பாக்டரியில் தயாரிக்கப்படும் பள்ளிக்குழந்தைகள் சாப்பிடும் பொருட்களில் எல்லாம் போதை மருந்தை தூவி பேக் செய்யும் வேலை இங்கே நடந்து கொண்டிருந்திருக்கிறது

.பின் சிறிது நேரம் கழித்து அங்கே வந்த அவளது டீமின் மூன்று அதிகாரிகளிடம் அந்த இடத்தில் இருந்த பொருட்களை எல்லாம் பறிமுதல் செய்யக்கூறியவள் வெளியே வர அது வரை tensionil இருந்த ஆதித்தன் அவள் முழுதாய் கையில் gunnai சுழற்றியபடி ஒரு அதிகார தோரணையில் வருவதை பார்த்தவனிற்கு மனது தன்னவளை நினைத்து பெருமையில் திளைத்தது .

பின் அங்கே வந்தவள் அந்த அதிகாரிகளிடம் சில கட்டளைகளை பிறப்பித்து விட்டு ஆதித்தனிடம் திரும்பி ஒரு மலர்ந்த புன்னகையை வீசியவள் "போலாமா ரிஷி "என்க

அவனோ ஒரு இளநகை புரிந்தவன் லேசாய் தலையை ஆட்டி செல்லலாம் என்று அவளுடன் நடந்தான் .அவளுடன் நடந்து வருகையில் அவள் ஷர்டின் கையில் இருந்த ரத்த தடத்தை பார்த்தவன் பதறி "ஹே மஹி ரெத்தம் வருதுடா வா ஹாஸ்பிடல் போலாம் "என்க

அவளோ சிரித்தவள் "அய்யய்ய ரிஷி சின்ன காயம் தான் காயம்னு கூட சொல்ல முடியாது கீறல் தான் அதுவே சரி ஆயிடும் "என்க

அவனோ அவள் தலையில் தட்டியவன் "septic ஆச்சுன்னா என்ன பண்ணுவ லூசு atleast dettol ஆச்சும் வச்சுக்கோ "என்று அவள் கையை பற்றி அவர்கள் வந்த அந்த காரிற்கு அழைத்து வந்து காரில் இருந்த first aid boxai வைத்து அவள் காயத்தில் டெட்டோல் வைத்து clean செய்தவன் பின் அந்த இடத்தில் பஞ்சு வைத்து பிளாஸ்டர் போட்டு விட்டான் .

அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் சிரித்த முகமாய் இருக்கு ஆதித்தனோ "என்ன மேடம் ரொம்ப குஷி மூட்ல இருக்கீங்க ?"என்க

அவளோ "குஷி தான் ரிஷி இந்த கேஸ் கிட்ட தட்ட மூணு மாசமா நா அலைஞ்சுட்டு இருக்குற கேஸ் தெரியுமா இன்னிக்கு ஒரு முடிகிவுக்கு வந்துருக்கு ."என்க

அவன் புரியாமல் பார்க்க அவளே தொடர்ந்தாள் "மூணு மாசம் முன்னாடி ஒரு காலேஜ்ல திடீர்னு ஏதோ ரெண்டு பசங்களுக்குள்ள தகராராகி ஒருத்தன் மண்டைய இன்னொருத்தன் ஒடச்சதுல அந்த இனொரு பையன் ஸ்பாட் அவுட் .என்னனு விசாரிக்க போனப்போ தான் ரெண்டு பெரும் ட்ருஜிஸ்க்கு அடுச்சுட்டு இருந்துருக்கானுங்கன்னும் திடீர்னு இப்போல்லாம் பாதி பசங்க கிளாஸ்க்கு வர்ரதில்லன்னும் girls நடு ராத்திரில ஹாஸ்டெல்ல இருந்து எங்கே போய்ட்டு வரங்கன்னும் தெரியல அண்ட் behavioral issues நெறய வருதுன்னு complain வந்துச்சு .காலேஜ் ஹாஸ்டெல்ல இருக்குற பசங்களுக்கு எப்படி drugs கிடைக்கும் ?யார் மூலமா சப்ளை நடக்குதுன்னு லோக்கல் போலீஸ் விசாரிச்சும் ஒன்னும் தெரியல . அதுனால அந்த case நா தான் ஹண்ட்லே பண்ணேன். விசாரிச்சதுல தான் போதை மருந்து அவுங்களுக்கு வீக்லி ஒன்ஸ் காலேஜ்க்கு வெளிய இருக்குற ஒரு fruit tuice ஷாப்ல கைமாற்றல் ஆகுதுன்னு தெரிஞ்சுகிட்டேன் .

முதல்ல குறைந்த விலைக்கு குடுக்குறவனுங்க அடுத்து அவுங்க போதைக்கு அடிமை ஆனதும் ஒரு டோஸ் 3000 வரைக்கும் விற்க ஆரம்பிச்சுட்டானுங்க.இந்த casela ஒருத்தன நா அஞ்சு நாள் முன்னாடி ஒரு ஹோட்டல்லஹ் வளைச்சு புடுச்சுட்டேன் அவன் குடுத்த வாக்கு மூலத்து மூலமா தான் இவனுங்க இந்த கொடும பத்தாதுன்னு ஸ்கூல் பசங்களுக்கும் குச்சி ஐஸ், chocolatenu ஒரு கடைய ஸ்கூலுக்கு வெளிய போட்டு அதுல போதை மருந்தை கலந்து விற்க ஆரம்பிச்சுருக்கானுங்க அப்டினு தெரிஞ்சுது .நாங்க புடுச்ச அவனோட போன்ல இப்போ நாம follow பண்ணோமே அந்த ரௌடியோட போட்டோ தவிர்த்து எந்த எவிடேன்ஸும் இல்ல .என் டீம் matesum அஞ்சு நாளா தேடுனானுங்க இவன ஆனா இவன் இருக்குற இடத்தோட தகவல் கிடைக்கவே இல்ல ஆனா இன்னிக்கு என் கண்ணுல வசம்மா சிக்கிட்டான் "என்க

ஆதித்தனோ அவளை சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான் அவன் சிரிப்புடன் நோக்குவதை பார்த்தவள் அப்பொழுதே உணர்ந்தாள் தான் இன்னும் இரண்டு நாட்களில் வேலையை விட போவதாய் முடிவெடுத்திருந்ததையும் அதற்கு மாறாய் இன்று தானே அந்த குற்றவாளிகளை பிடித்ததையும் .

இது வரை சிரிப்புடன் இருந்த அவள் முகம் திடீரென்று இறுகி விட அவள் கையை பற்றிய ஆதித்தன் "இதோ பாரு மஹி நீ சட்டத்தை காப்பாத்துற வேலைல இருக்குற உண்மை தான் ஆனா அதை விட மக்களை காப்பாத்துற பொறுப்பு தான் உனக்கு அதிகம் இருக்கு .அந்த பொறுக்கிய சட்டது முன்னாடி நிறுத்திருந்தாலும் எண்ணி ரெண்டே நாளுல வெளிய வந்து ஆயிரம் கொலை பண்ணிருப்பான் .சட்டத்தால் தடிக்க முடியாத இடத்துல அவன் செல்வாக்கு இருந்துச்சு .சோ அந்த மாறி பூமிக்கு பாரமா இருந்த அவனை நீ கொன்னதுல எந்த தப்பும் இல்ல .முடிக்க முடியாத casegala எல்லாம் கேஸ் closingnu சொல்லி unofficiallaah அவுங்கள என்கவுண்டர் பண்ற மாறி அவனை கொன்னதா நெனச்சுக்கோ ."என்றவன் அவள் தோளை பற்றி "போலீஸ் departmentku நீ வேணும் மஹி .பொண்ணுங்கன்னா மென்மையானவங்க அப்டிங்குற இலக்கணத்தை உடைச்சு தைரியமா நேர்மையா தப்பு பண்றவனுக்கு தண்டனை வாங்கி குடுத்துட்டு இருக்குற நீ .சார்ஜ் எடுத்து கிட்ட மூணே வருஷத்துல பலருக்கு inspirationaa இருக்குறவடா நீ .உன்ன மாறி துணிச்சலான ஒரு பெண் காவலதிகாரி ஒரு பொறுக்கிய கொன்ன குற்ற உணர்ச்சிக்காக வேலைய விட்டா அதா விட முட்டாள் தனம் வேற எதுவும் இல்ல "என்று கூறி அவள் முகத்தை பார்க்க அது இன்னும் தெளிவுறாமல் இருப்பதை கண்டவன் "இதுக்கு மேல என்...."என்று

அவன் முடிப்பதற்குள் அவள் முடித்தாள் "நா என் வேலையை விட மாட்டேன் ரிஷி"என்று

அவன் ஆனந்த அதிர்ச்சியுடன் நோக்க அவளோ அவனை நோக்கி புன்னகைத்தவள் "நாளைக்கு dutyla join பண்றேன்.அப்பறோம் ரிப்போர்ட்டர் சார் உங்க showவுக்கு ஒரு மேட்டர் கெடச்சுருச்சு போல" என்க அவன் சிறு சிரிப்புடன்"ஏதோ தங்கள் உபயத்தால் மேடம் "என்றவன் பின் தங்களுக்காக cab புக் செய்தான் .

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top