21
சிறிது நேரம் அவளோடு அக்கடற்கரையில் நடந்த விக்ரம் அவளை அணைத்தவாறே அந்த கடற்கரை மணலில் அமர்ந்தவன் அவளுடன் அந்த முழுநிலாவை ரசித்தவாறே அமர்ந்திருக்க அவளோ அவன் தோளில் கண்மூடி சாய்ந்திருந்தாள் .
அவள் நெற்றிப்பொட்டில் முத்தமிட்டவன் "நவி "என்றழைக்க
அவள் மேலும் அவனோடு ஒன்றி அமர்ந்தவள் "என்னங்க ?"என்க
அவன் "நா உண்ட ஏதாவது மறச்சு அது உனக்கு அப்ரோமா தெரிய வந்த என்ன நவ்யா பண்ணுவ ?"என்க
அவளோ அவ்வாறே இருந்தவள் "நீங்க எது செஞ்சாலும் உங்க நலனை விட என்னோட நலனை நெனச்சு தான் செய்வீங்க சோ எந்த ஏதாச்சும் மறைஞ்சிங்கன்னா அதுலயும் என்னோட நல்லது இருக்கும் அதுனால எந்த பிரெச்சனையும் இல்ல "என்க
விக்ரமின் மனதிலோ இவளின் இந்த நம்பிக்கையை என்றும் காக்க வேண்டும் என்ற எண்ணமும் விக்ராந்திற்கு சீக்கிரம் முடிவு கட்டும் வேகமும் வந்தது .பின் மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பியவர்கள் நள்ளிரவு நேரத்திலேயே நவ்யாவின் வீட்டிற்கு வந்தனர் .அவளிற்கு வீட்டிற்குள் செல்ல மனமில்லை அவனிற்கு அவள் கையை விட மனமில்லை.
இருவரின் கண்களும் சில மணித்துளிகள் சந்தித்துக்கொள்ள அவள் முகத்தை கையில் இந்திய விக்ரம் மெல்ல அவள் கன்னத்தில் இதழ் பதித்தவன் உள்ளே செல் என்று சைகை காட்ட அவளோ காரை விட்டு இறங்கியவள் ஜன்னலருகே நின்று "குட் நைட்" என்று விட்டு நொடியில் அவன் கன்னத்தில் இதழ் பதித்தவள் வீட்டிற்குள் ஓடி அடைந்து கொண்டால் .
உள்ளே சென்றதும் நவ்யாவின் போனிற்கு ஒரு கால் வர ஒரு வித ஒளியுடன் அந்த என்னை பார்த்தவள் அதை காதில் வைக்க அப்புறம் என்ன சொல்லப்பட்டதோ ஒரு ஏளனச்சிரிப்பை இதழில் சூடிக்கொண்டவள் "குட் நெனச்ச மணியே நடக்குது எலி தானே பொறியில வந்து சிக்கிக்கபோது .யு be safe "என்றவள் காலை cut செய்து விட்டு தன் லாக் screenil இருந்த விக்ரமின் புகைப்படத்தை வருடி"என்ன மன்னிச்சுருங்க விக்ரம் "என்று கூறியவள் தன் அறைக்குள் சென்று உறங்கினால் .
அடுத்த நாள் காலையில் அலுவலகத்திற்கு வந்த விக்ரம் நவ்யாவின் சீட்டை பார்க்க அதுவோ காலியாய் இருந்தது .என்றும் தனக்கு முன்பே வந்து விடுவாள் இன்றென்ன ஆனது இவளிற்கு ?என்று நினைத்தவன் பின் ட்ராபிக்கில் மாட்டி இருப்பாள் என்று தன்னை தானே சமாதானப்படுத்திக்கொண்டவன் வேலையில் ஆழ்ந்து விட மணி பண்னனிரெண்டாகியும் அவள் வரவில்லை .
சற்றே சந்தேகம் எழ வித்யுதிற்கு கால் செய்தான் விக்ரம் .அப்புறம் எடுக்க பட வித்யுத் "எப்படி இருக்க விக்ரம் என்ன திடீர்னு கால் பண்ணிருக்க ?"என்க
விக்ரம் "ஹான் நல்லாருக்கேன் வித்யுத் அது நவ்யாக்கு உடம்பேதும் சேரி இல்லையா இன்னிக்கு ஏன் வரல ?"என்க
வித்யுதோ கலவரமடைந்தவன் "எது வரலையா அவ காலைல எட்டு மணிக்கே கெளம்பிட்டாலே விக்ரம் இன்னுமா வந்து சேரல ?"என்க
விக்ரமிற்கோ பதட்டம் தொற்றிக்கொண்டது வித்யுத்தை கலவரப்படுத்த வேண்டாம் என்று நினைத்தவன் "அது அது ஒண்ணுமில்ல வித்யுத் அவளுக்கு இன்னிக்கு ecr sitela onsite report குடுக்க ஒர்க் குடுத்துருந்தேன் அங்க போயிருப்பா போல மறந்தேன் நா தான் "என்க
அப்புறம் பெருமூச்சு விட்ட வித்யுத் "ஷோபா பயந்துட்டேன் ஒரு நிமிஷம் .okda கேஸ் நெறைய இருக்கு நா வைக்குறேன் "என்று விட்டு வைக்க இங்கு விக்ரமிற்கோ மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஆக்கிரமிக்க நவ்யாவின் எண்ணிற்கு தொடர்புகொண்டால் அதுவோ அணைத்து வைக்கப்பட்டிருந்தது .ஷிட் என்று சரணிற்கு கால் செய்ய நினைக்க அவனிடமிருந்து கால் வந்தது எடுத்தவன் "சரண் நவ்யா இஸ் மிஸ்ஸிங்"என்க
அப்புறமோ சரண் "விக்ரம் ஸ்வஸ்திகா இஸ் மிஸ்ஸிங் "என்றான் .
இருவரும் ஒரே நேரத்தில்"வாட்" என்றலர அடுத்த அரை மணி நேரத்தில் மஹதி, விக்ரம் ,சரண் மூவரும் விக்ரமின் conference ஹாலில் இருந்தனர் .
விக்ரம் "எப்படி எப்படி ரெண்டு பெரும் மிஸ் ஆனாங்க நா நா ஒரு முட்டாள் இப்டி ப்ரோப்லேம் இருக்குனு தெரிஞ்சும் அவளை தனியா வர விட்ருக்க கூடாது ."என்க
சரண் "நா ஒருத்தன் அந்த விக்ராந்த் திரும்ப வந்துட்டான்னு தெரிஞ்சும் அவளை காலேஜ்க்கு அந்த யாரும் அதிகம் யூஸ் பண்ணாத ரோட்டல வர விட்ருக்க கூடாது "என்க
மஹதி"விக்ரம் ரிலாக்ஸ் டென்ஷனானா ஒரு வழியும் கெடைக்காது first நவ்யா ஸ்வஸ்திகா ரெண்டு பேரோட மொபைல் லொகேஷன் எங்க காட்டுதுனு பாப்போம் என்றவள் இருவரையும் தன் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு கொன்றோல் ரூம் சென்றால்.ஸ்வஸ்திகாவின் மொபைல் என்னும் நவ்யாவின் மொபைல் என்னும் அவர்கள் வீட்டிலிருந்து சரியாய் அரை கிலோமீட்டர் தொலைவில் அணைத்து வைக்கப்பட்டிருந்தது .அந்த ஏரியா காமெராக்களை செக் செய்தாலோ அவை அந்த நேரத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே பதிவேற்றிக்கொள்ள வில்லை freeze ஆகி இருந்தது .சரியாய் நவ்யாவின் மொபைல் அணைத்துவைக்கப்பட்ட அரை மணி நேரத்தில் ஸ்வஸ்திகாவுடையதும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது .இருவரின் வீடிக்ற்க்கும் அதனை நேரமே எடுக்கும் பயணிக்க .
அந்த இடத்தில இருந்த கமெராக்கள் அனைத்தையும் அலசி பார்த்து விட்டனர் எனில் எதிலும் எதுவும் பதிவாக வில்லை .சுறுசுறுப்படைந்த மஹதி நவ்யாவின் வீடு இருக்கும் areavai சென்று பார்வையிட அது செல்வந்தர்களும் buisness mangalum இருக்கும் பகுதி ஆதலால் அனைவரின் வீட்டிலும் cctv கேமெராக்கல் பொருத்தப்பட்டிருந்தது .
அதை பார்த்து மெலிதாய் முறுவலித்தவள் அந்த cctv கேமெராக்கள் அனைத்தையும் hack செய்து ஒவ்வொன்றாய் முந்தைய நாட்களின் வீடியோ பதிவுகளை பார்த்தாள் .
சரண் "எதுக்கு பழைய footages பாக்குறீங்க மஹதி "என்க
அவளோ "ஒருதவுங்கள kidnappe பண்றது அவ்ளோ easy இல்ல சரண் அதுவும் கேமெராஸ் எல்லாத்தையும் கரெக்டாக அந்த timeku பிரேஸி பண்ணிருக்காங்கன்னா கண்டிப்பா அடலீஸ்ட் 1 வாரமாச்சும் நோட் பண்ணிருப்பாங்க .ஜஸ்ட் இந்த areala நவ்யா வீட்டுக்கிட்ட அடிக்கடி ரவுண்டு பண்ண vehicle or personnah நோட் பண்ணா போதும் ."என்க மூவரும் அந்த footagesai கூர்ந்து கவனித்தனர் .
ஒரு கருப்பு நிற ஆம்னி van கிட்ட தட்ட ஒரு வாரமாகவே நவ்யாவின் வீட்டை சுற்றி நோட்டமிட்டதை கவனிக்க அதில் இறந்தவனின் முகம் ஒரே ஒரு முறை தெளிவாய் பதிந்திருந்தது சரணோ "ஹே இந்த black ஓம்னில இவனை நா ஸ்வஸ்தி arealayum பாத்துருக்கேன்டா என்ன இங்குதே சுத்திடிருக்கு கேட்டச்சுக்கு அட்ரஸ் தேடுறேன்னு சொல்லி எஸ்கேப் ஆனான் இவனா தான் இருக்கனும் "
என்று அவனை பற்றி விசாரிக்க அடுத்த ஐந்து நிமிடத்தில் அவனது விலாசம் கையில் கிடைக்க அங்கே சென்றவர்களை வரவேற்றதோ பூட்டிய கதவு தான் சா என்று திரும்பி செல்ல போக மஹதிக்கோ ஏதோ சந்தேகம் எழ அந்த வீட்டின் கதவிலிருந்து நிழல் விழாத தூரம் வரை வந்தவள் அந்த வீடு கதவின் விளிம்பை நோக்க அதன் உள்ளிருந்து நிழல் விழுந்தது .ப்ளடி பாஸ்டர்ட் என்று அந்த கதவை தன் துப்பாக்கியால் சுட்டவள் உள்ளே செல்ல அங்கோ மிரண்டு மிரண்டு விழித்துக்கொண்டிருந்தான் அவர்கள் தேடி வந்தவன் .
அவன் அருகில் சென்ற விக்ரமும் சரணும் அவனை இருபுறமும் பிடித்துக்கொள்ள அவன் நெற்றிப்பொட்டில் குன்னை வைத்த மஹதி "நவ்யாவும் ஸ்வஸ்திகாவும் எங்கே?" என்க
அவன் "எனக்கு எனக்கு தெரியாது "என்க சட்டென்று gunnai எடுத்து அவன் காலின் அருகே சுட்டவள் மீண்டும் அவன் நெற்றிப்பொட்டில் வைக்க அவனோ "நா நா தான் தெரிலன்னு சொல்றேன்ல "என்க
அவளோ ஏளனமாய் புருவம் உயற்றியவள் அந்த வீட்டில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் அவனுடன் அவன் மனைவியும் குழந்தைகளும் இருப்பதை போல் இருக்க அந்த புகைப்படத்தை பார்த்தவள் "sorryma உன்ன விதவை ஆக்குனதுக்கு "என்று அவன் வாய்க்குள் gunnai வைத்து load செய்ய அவனோ பயத்தில் அலறியவன் "சொல்லுறேன் சொல்லிருறேன் அந்த ரெண்டு பொண்ணுங்களையும் கடத்தி என்ன ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்குற ஒரு அம்புலன்ஸ்ல ஏத்த சொன்னாங்க அவ்ளோ தான் எனக்கு தெரியும் வேற எதுவும் எனக்கு தெரியாது"என்க
மஹதி "ஆம்புலன்ஸ் நம்பர் என்ன ?"என்க
அவன்"tn XXXX " என்க அவனை விடுமாறு இருவரிடமும் கூறியவள் அந்த ஆம்புலன்சில் நம்பரை வைத்து இப்பொழுதெல்லாம் அனைத்து வண்டிகளிலும் tracker பொறுத்தப்படுவதால் அதை track செய்ய கூற அவர்களோ பெர்மிஸ்ஸின் தராது போக இவளோ அதை hack செய்தால் .
அனைத்து checkpostilum அந்த நம்பரை கொடுத்து அலெர்ட் செய்தவள் அந்த லொகேஷனை நோக்கி வண்டியை செலுத்த அது காட்டிய இடத்திற்கு வந்தவள் கண்டதென்னவோ ஆளின்றி கிடந்த ஆம்புலன்ஸை தான் .சுற்றி எங்கிலும் பொட்டல் காடு எங்கே சென்றார்கள் என்று எந்த தடயமும் கிடைக்கவில்லை .
சரணும் விக்ரமும் இடிந்து போய் நிற்க சரணின் போனிற்கு ஒரு அழைப்பு வந்தது.
அதை எடுத்தவன் ஸ்பீக்கரில் போட்டு ஹலோ என்க அப்புறமோ "சரண் xxxxx இந்த இடத்துக்கு வாங்க "என்க
சரண் "இது விக்ராந்த் வாய்ஸ் மாறி இல்லையே யார் நீ ?" என்க அப்புறமோ சிரித்தவன் அப்படியே காலை cut செய்து விட அவன் cut செய்யுமுன் ஏதோ ஒரு ஆடவன் அலறும் சத்தம் ஈனஸ்வரத்தில் கேட்டது .
மும்முரமாய் போனில் பேசிக்கொண்டிருந்த மஹதிக்கோ அந்த குரலை கேட்டு ஒரு நிமிடம் உலகமே ஸ்தம்பித்து விட்டது .
கண்கள் நிலை குத்தி அந்த போனேன் மீதே நிற்க உதடுகள் துடிக்க அவள் மனம் இது உண்மையாய் இருக்க வேண்டுமே என்று வேண்ட அவள் காதால் கேட்ட குரலின் சொந்தக்காரனின் பெயரை மூளை கூறியது ஹரிஷ் ஆதித்தன் என்று .........
sooo.... yeah harish aadithan is back........
navya swasthikaku ennaachu?
who was that person screamin behind aadhi ?
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top