20

இங்கே ஒரு restaurantil தன் coolersai அணிந்துகொண்டு தன் முன் வைக்கப்பட்டிருந்த காபீயை மிடறு மிடறாய் பருகிய மஹதி தன் காதில் இருந்த bluetoothil கட்டளை பிறப்பித்துக்கொண்டே அதில் சொல்லப்பட்ட செய்தியை கேட்டவள் சுத்தி முற்றி தன் பார்வையை திருப்பினால் .

அங்கே ஒருவன் restaurantin உள்ளே நுழைய அவனை கண்டு கொண்டவள் "டார்கெட் arrived focus "என்றுவிட்டு அவளிற்கு முன் இருந்த ஒரு tabelil அவளிற்கு எதிராய் அமர்ந்து இருந்தவரை பார்த்து கண் ஜாடை காட்ட அங்கிருந்த ஒரு mafty போலீஸ் சிறிதாய் தலை அசைத்தவர் அந்த நபர் அவரது டபேலின் அருகில் வருகையில் காலை வெளியே நீட்டி தட்டி விட கீழே விழவிருந்த அந்நபர் சுதாரித்து தன் பின் பாக்கெட்டிலிருந்து gunnai எடுத்து குறிவைக்கும்முன் மஹதி அவனின் காலில் ஒரு உதை வைக்க காலை மடித்து கீழே அமர்ந்தவனின் கையை பின் புறமாய் வளைத்து மடக்கியவள் நெற்றிப்பொட்டில் gunnai வைத்தால் .

பின் தன் அருகில் நின்ற தன் teamatesidam அவனை ஒப்படைத்தவள் "cellah லாக் பண்ணுங்க அடிக்குற அடில உண்மை எல்லாம் வெளிய வரணும் .அப்டி இல்லேன்னா எனக்கு கால் பண்ணுங்க நா எப்படி ட்ரீட் பண்ணணுமோ அப்டி treat பண்ணிக்கிறேன் "என்க

அவர்களும் அவனை அர்ரெஸ்ட் செய்து வண்டியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர் அவளிற்கு salute அடித்து விட்டு .அவர்கள் அடித்த saluteai சிறுது தலை அசைப்புடன் ஏற்றவள் restaurantai விட்டு வெளியே வந்து நடக்கத்துவங்கினாள் .

மேகம் இருட்டிக்கொண்டு வர லேசாய் தூர ஆரம்பித்த மழை வலுக்கத் துவங்கியது.எனவே அருகிலிருந்த பஸ்ஸ்டாண்டில் ஒதுங்கியவள் மழை விழுவதை பார்த்துக்கொண்டே அப்புறம் தன் பார்வையை திருப்ப அங்கோ ஒரு பெண் ஒரு ஆணின் வாயிலிருந்த cigarettai எடுத்து கீழே போட்டு நசுக்கியவள் அவனை திட்டி விட்டு நகர்ந்தாள் .

இதை பார்த்த மஹதியின் நினைவடுக்குகளின் ஹரிஷுடனான அவளது முதல் சந்திப்பு ஞாபகம் வந்தது .

ஐந்து வருடங்களுக்கு முன்,

மஹதி தனது கல்லூரி முடித்து வெளிய தன் தோழிகளுடன் நடை பாதையில் நடந்து வந்துக்கொண்டிருந்தால் .அவளது ஒரு தோழி அங்கே வந்த cigerette புகையின் தாக்கத்தால் இருமத்துவங்க சுற்றி தன் பார்வையை திரும்பியவள் கண்ணில் பட்டதென்னவோ அங்கே தன் வண்டியின் மேல் சாய்ந்து நின்றுகொண்டே சிகரெட்டே பிடித்துக்கொண்டிருந்த ஒரு ஆணின் பக்கவாட்டு தோற்றத்தை தான்.

அவன் அருகே வேகமாய் சென்றவள் அவன் வாயிலிருந்த சிகரெட்டை பிடித்து கீழே போட்டு நசுக்கி விட்டு திரும்பி நடக்க அவனோ "ஹே வாட் ஆர் யு doing "என்க

அவன் அருகில் வந்தவள் "பப்ளிக் placela சிகரெட்டே புடிக்க கூடாதுனு தெரியாதா மிஸ்டர் ?"என்க

அவனோ "haaa same boring advices என்ன சொல்ல போற ஏன்டா உடம்ப கெடுத்துக்குறீங்கன்னு சொல்ல போறியா "என்க

அவளோ மறுப்பாய் தலை அசைத்தவள் "சா சா நீ உயிரோட இருந்தா எனக்கென்ன இல்லேனா எனக்கென்ன பட் நீ சாவுறதுனா நல்லா தண்ணி அடுச்சு சேத்துக்கோ சிகரெட்ட புடுச்சு மத்தவங்களையும் ஏண்டா சாவடிக்குறீங்க" என்க

அவ்வாறே இருவரும் வாக்கு வாதம் செய்ய அங்கே வந்த மமதியின் "இங்க என்ன பண்ற மதி " என்ற

குரலில் இருவரும் விவாதத்தை கை விட்டு விட்டு ஒரே நேரத்தில் "ஒண்ணுமில்லயே "என்க

மஹதியோ அவனை முறைத்தவள் "அவ என்ன கேட்டா"என்க

அவனோ மமதியிடம் திரும்பியவன் "யாரு டி இது சரியான பஜாரியா இருக்கா "என்க

மஹதியோ "எது நா பஜாரியா நீ தான்டா ரவுடி,பொறுக்கி"என்க

அவன் மீண்டும் "எது நானா "என்று

ஆரம்பிக்க மமதி "ஐயோ நிறுத்தி தொலைங்கடா ரெண்டு பேரும் "என்றவள் மஹதியிடம் திரும்பி "மதி இது என்ன பழக்கம் முன்ன பின்ன தெரியாதவங்கள அவன் இவன்னுட்டு இது என் friend ஹரிஷ் என்றவள்

பின் அவனிடம் திரும்பி "உனக்கென்னடா ஆச்சு எப்போவும் அமைதியா இருக்கறவன் இவட்ட வருஞ்சு கட்டிட்டு சண்டைக்கு போற by தி by இது என் தங்கச்சி மஹதி "என்க

அவனோ "எது உனக்கு இப்டி ஒரு தங்கச்சியா "என்று ஒரு மார்க்கமாய் எளக்காரமாய் மஹதியை பார்க்க

மஹதி "என்ன என்ன அப்டி பாக்குற இல்ல என்ன அப்டி பாக்குரங்குறேன் "என்க

மமதி "மஹதி ஸ்டாப் "என்று ஒரு அதட்டலில் அவள் அமைதியாகிவிட மமதி "வாங்க போலாம் "என்று முன்னே நடக்க பின்னே வந்த இவன் மஹ்தியின் தலையில் கொட்ட அவள் அவன் வயிற்றில் குத்த மமதி திரும்புகையில் இருவரும் நல்ல பிள்ளை போல் பிரிந்தவாறு நடந்து வந்தனர் .இருவரின் முதல் சந்திப்பும் முதலிலேயே துவங்கியது .

நேற்று நடந்ததை போல் கண்முன் விரிந்த நினைவுகள் சிரிப்பை தொலைத்திருந்த மஹதியின் இதழில் ஒரு குறுநகையை தோற்றுவிக்க அடுத்த நிமிடமே அவன் அருகில் இல்லாத வெறுமை அவளை சூழ்ந்து கண்களில் கண்ணீரை நிறைக்க தன் coolersai கண்ணில் அணிந்து கலங்கிய கண்களை மறைத்தவள் கொட்டும் மழையில் இறங்கி நடக்க துவங்கினால் கொதிக்கும் நெஞ்சத்தை குளிர்விக்க வேண்டி

ஆருயிரே ஆருயிரே அன்பே

உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

நீயில்லையே நான் இல்லையே

நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே

கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்

விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்

எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்

காற்றென மார்வேனோ ஓ ... ஓ ...

உன் சுவாசத்தில் சேர்வேனோ

நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்

உனக்குள் வசிப்பேனே

உன்னிலே என்னுயிரே உனக்கும் என்னுயிரே

உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்

என்னிலே உறைகிறேன்

கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்

கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்

மேற்றினில் வாழ்வேனோ

உன் தோள்களில் சாய்வேனோ

உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து

காலங்கள் மறப்பேனோ

நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்

உயிரை துறக்கிறேனே

இங்கே இவள் மழையில் நனைய சரணோ ஸ்வஸ்திகாவை பார்க்கிற்கு அழைத்து வந்திருந்தான் .

இந்த பிரெச்சனை வெடித்ததிலிருந்து மீண்டும் அவளை ஆதித்தனின் நினைவுகள் ஆக்ரமிக்க துவங்க வகுப்புகளில் எங்கோ வெறித்தவாறே அமர்ந்திருந்தாள் ,ஆதி என்று எங்கு குரல் கேட்டாலும் அங்கே ஆதி வந்துவிட்டானா என்று தேடினால் ,சிலை போல் அமர்ந்துகொண்டு கன்னத்தில் கண்ணீர் வடியும் சுரணை அன்றி ஆதியும் அவளும் இணைந்து எடுத்த புகைப்படத்தை வைத்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

இவளின் இந்நிலையை கண்ட அவள் பெற்றோரிற்கோ மனது ரணமானது .ஒரு பெண்ணிற்கு என்றும் வேறு யாராலும் நிரப்பமுடியாத நான்கு இடங்கள் அன்னை,தந்தை,அண்ணன்,கணவன்.

எத்தனை சீண்டினாலும் ,எத்தனை சண்டை இட்டாலும் எந்த ஒரு தங்கையும் எந்த ஒரு அண்ணனும் தனது உடன் பிறந்தவர்களை சொந்த அப்பா அம்மாவிடம் கூட விட்டு தர மாட்டார்கள் .உலகின் உன்னதமான உறவுகளில் அண்ணன் தங்கை உறவு இன்றி அமையாதது .

அவள் இப்படியே இருப்பதை பார்த்த சரணிற்கோ மனம் சொல்லொணாத வேதனை அடைந்தது எனவே அவளது மனநிலையை மாற்றுவதற்காகவே பூங்காவிற்கு அழைத்து வந்திருந்தான் .இங்கு வந்தும் அவள் அமைதியாய் இருக்க அவள் கையை பற்றினான் சரண் .

அந்த ஸ்பரிசத்தில் விழித்தவள் அவனை நோக்கி திரும்ப அவனோ "இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்டியே இருப்படி .you have to overcome ஸ்வஸ்தி "என்க

அவளோ ஒரு வறண்ட புன்னகையை சிந்தியவள் "நீ overcome பண்ணிட்டியா சரண் "என்க அவனோ மௌனம் சாதிதான் எவ்வாறு வெளி வர இயலும் மூன்று வருடங்களே நிலைத்த உறவாயினும் உடன்பிறவா சகோதரன் போல் இருந்தவனாயிற்றே வெளியே காட்டிக்கொள்ளாவிடினும் எத்தனை இரவுகள் உறங்காது கழித்திருப்பான் அவன் நினைவுகளில் .

அவன் மௌனத்தை பார்த்து சிரித்தவள் "என்ன சரண் பதில் சொல்ல மாட்டேங்குற .இல்லேல மூணு வருஷம் மூணே மூணு வருஷம் அவனோட பழகுனா உன்னாலேயே அவனோட இழப்பை ஏத்துக்க முடியலேனா பொறந்ததுல இருந்து தெனம் தெனம் அவனோட சண்டை போட்டுட்டு அவனோடேயே வளர்ந்து அவன்ட எந்த விஷயத்தையும் மறைக்காம அவன் கழுத்தையே கட்டிக்கிட்டு தொங்குன எனக்கு எவ்ளோ வலிச்சுருக்கும்.அவன் முகத்தை கூட கடைசில என்னால பாக்க முடிலையேடா "என்றவள் உடைந்து அழ சுற்றி முற்றி பார்த்தவன் தாங்கள் இருந்த இடம் ஒதுக்குப்புறமான எளிதில் யார் கண்ணிலும் படாதவாறு அமைந்திருந்ததை பார்த்துக்கொண்டவன் அவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் .

பின் சற்று நேரம் அழுது ஓய்ந்தவள் "என் அண்ணனோட சாவுக்கு காரணமான அவனை சும்மா விட கூடாது சரண் எனக்கு இருக்குற ஆத்திரத்துக்கு அவனை என் கையாலேயே கொன்னு போட்டாலும் என் ஆத்திரம் அடங்காது ."

என்க அவனோ அவள் முடியை கோதி விட்டவன் "அவனுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும் டி .ஆனா நீ இப்டியே இருக்குறது நல்லாருக்காது ஸ்வஸ்தி .அத்தை மாமாவை நெனச்சு பாத்தியா இந்த மூணு வருஷத்துல அவுங்க சிரிப்புல உயிரே இல்லடி கண்ணுல நிரந்தரமா ஒரு சோகம் வந்துருச்சு அவுங்களோட கடைசி ஹோப் நீ தான் அவுகளுக்காகவாச்சும் உன்னோட feelingsah அவுங்க முன்னாடி காட்டிகாதடி ரொம்ப உடைஞ்சு போயிருவாங்க.ப்ளீஸ்" என்க

அவளும் தலையை மெல்லமாய் ஆட்டியவள் கண்ணை துடைத்து விட்டு அவனுடன் அப்பூங்காவின் நடை பாதையில் நடக்க ஆரம்பித்தாள் . அவர்கள் நடந்து செல்கையில் அவளது மனதில் ஏனோ இனம் புரியாத ஒரு உணர்வு குடி கொண்டது .சுற்றி முற்றி தன் பார்வையை செலுத்தியவன் எதையோ தேடியவாறே வர அவளை கவனித்தவன் "என்னாச்சுடி அங்குட்டும் இங்குட்டும் ஏதோ தேடிட்டே இருக்க "என்க

அவளோ "தெ தெரிலடா ஏதோ என்னவோ மாறி இருக்குடா ஏதோ நெருக்கமான ஒன்னு பக்கத்துல இருக்குற மாறி இருக்குடா "என்க

"அம்லு நா இங்க தான்டா இருக்கேன்"என்று ஒரு குரல் கேட்க அவள் அம்லு என்ற அழைப்பிலேயே கண்களில் சந்தோஷம் மின்ன ஆதி என்று முனங்கியவள் அந்த குரல் எங்கே வருகிறதென்று பார்க்க அங்கே மரத்தில் சாய்ந்தவாறு ஒருவன் நின்றுகொண்டிருந்த பக்கவாட்டு தோற்றம் தெரிய பின்னிருந்து பார்க்க அப்படியே ஆதித்தன் போல் அவள் கண்ணிற்கு தெரிய அண்ணா என்று அவன் அருகில் ஓடி சென்றவள் ஆதி என்று அவன் தோளில் கை வைக்க கையில் phoneodu திரும்பியவன் குழப்பமாய் அவளை பார்க்க

அவனது முகத்தை கண்ட ஸ்வஸ்திகா அது ஆதி இல்லை என்று ஏமாற்றத்துடன்"சா...... சாரி "என்க அவள் சோர்ந்த முகத்தோடு திரும்ப அவளை தோளோடு அணைத்த சரண் அவள் தோளில் அழுத்தம் கொடுத்தான் நான் இருக்கிறேன் என்று அவள் நிமிர்ந்து அவனை பார்த்தவள் அவனிற்காய் முயன்று சிறு புன்னகை செய்தவள் அவன் தோளில் சாய்ந்தவாறே நடக்கத் துவங்கினால் .அவர்கள் செல்வதை ஒரு ஜோடி கண்கள் பார்த்துக்கொண்டிருந்தது .

தொடரும்..........

yaar andha kannuku sondhakaaranga is it aadhi or vikranth?

do you find mahathi aadhi's pair to be interesting ?

idhu filler chapter dhaanpa andha vikranth moonja paathu paathu enaku irritationaah irundhuchu adhaan andha moonja oru partlayaachum kaataama irukalaamnu eludhiruken ilukkura maari irundhaa wait folks from next chapter let's set the story in fire .

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top