10

அடுத்த நாள் காலை அழகாய் விடிய ஸ்வஸ்திகாவின் தூக்கத்தை கலைத்ததே அவளது கல்லூரித் தோழியின் அழைப்பு தான் .எடுத்தவள் ஹலோ என்று கூற அந்தப்புறம் சொல்லப்பட்ட செய்தியை கேட்டு அவளது மொத்த தூக்கமும் பறிபோய் பதட்டம் தொற்றிக்கொண்டது .

உடனே எழுந்து தயாரானவள் நேரே சென்றது hospitalirku .பதற்றத்துடன் சென்றவள் அவள் தோழி அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு வெளியே நிற்கும் அவளது தோழிகளிடம் சென்றால் .சென்றவள் "என்னாச்சுடி ஸ்வாதிக்கு என்ன திடீர்னு suicide அட்டெம்ப்ட் அவ அப்டி பட்ட பொண்ணு இல்லையே டி" என்க

அவளது மற்றொரு தோழியோ "கல்யாணத்துக்கு முன்னாடி pregnant ஆனா சாகாம ."என்க

இவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது அவள் கூறிய செய்தியில் பின் "ஸ்வாதி pregnantaah அவளுக்கு lovereh இல்லையடி அப்பறோம் எப்படி? யாரு? "என்று யோசிக்க

அவளது இன்னொரு தோழியோ "அந்த bastard சந்தோஷ் தாண்டி காரணம் "என்க இவளிற்கோ அதிர்ச்சியில் கண்களே தெறித்து வெளியே விழும் அளவிற்கு விரிந்தது .

வார்த்தைகள் வராமல் அவள் தன் தோழியை பார்க்க அவளோ தொடர்ந்தால் "அன்னைக்கு உன்னையும் அவளையும் தான கூப்டருந்தான் வெளிய படத்துக்கு .படத்துக்கு போய்ட்டு வர வழில தான் வீடுன்னு சொல்லி அங்க கூட்டிட்டு போய் ஜூஸ் குடுத்துருக்கான் இவளும் friend தானேனு நம்பி குடுச்சுட்டா அவளுக்கு இப்டி ஒரு அநியாயம் நடந்ததே தேரிலேடி .pregnantaah ஆனதுகப்ரோம் தான் அவளுக்கு தான் கெட்டு போய்ட்டோம்னே தெருஞ்சுருக்கு "என்க

இன்னொரு தோழியோ "அந்த ப்ளடி pervert friendunu நம்பி தானடா வந்தேன் ஏன்டா இப்டி பண்ணணு போய் கேட்டதுக்கு வெளிய சொன்ன விடீயோவை ரிலீஸ் பன்னிருவேன்னு சொல்லிருக்கான் இவளும் மானம் போறதுக்கு உயிர் போன பரவால்லன்னு suicide அட்டெம்ப்ட் பண்ணிட்டா .இப்போ தான் கிரிட்டிகள் ஸ்டேஜ் தாண்டிட்டானு டாக்டர்ஸ் சொல்லிட்டு போறாங்க ஆனா நல்லதா கேட்டதான்னு தெரில கொழந்த அபார்ட் ஆயிருச்சு"என்க

ஸ்வஸ்திகாவிற்கோ அன்று தான் அங்கே சென்றிருந்தால் தன் நிலைமையும் அது தானே என்று நினைக்கையிலேயே உடல் நடுங்கி வியர்வைத் துளிகள் வெளியேற நா வறண்டது .அவள் கண்கள் மிரட்சியாய் உயர அங்கோ சரண் வந்துக்கொண்டிருந்தான் .

அவர்களை நோக்கி வந்தவன் ஸ்வஸ்திகாவிடம் வந்து "என்னாச்சுடி இப்போ அவளுக்கு ஓகேவா"என்க

அவளது தோழி "இப்போ ஒன்னும் இல்லனு சொல்லிட்டாங்க சார் இன்னும் மயக்கத்துல தான் இருக்கா ."என்க

சரண் "ஓகேமா அவுங்க அப்பா அம்மாட்ட பக்குவமா சொல்லிட்டேன் அவுங்க இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துருவாங்க .இந்த விஷயம் வெளிய யாருக்கும் தெரிய வேணாம் .அவ கூடவே இருங்க ஹர்ட் பண்ற மாறி பேச வேணாம் ."என்க

இன்னொரு தோழி "அந்த நாய என்ன சார் பண்றது .பிரிஎந்துனு நம்பி தான சார் போனா இப்டி பண்ணிட்டானே எல்லாம் இவளை சொல்லணும் என்னதான் பிரிஎன்றுநாளும் ஒரு அளவோட இருந்துருக்கனும்"என்க

அவனோ ஒரு மர்மச்சிரிப்பை உதித்தவன் "அவனுக்குரிய தண்டனை அவனுக்கு கண்டிப்பா கிடைக்கும் இப்போ அவ கூட இருங்க.இதை பத்தி இனி எதுவும் பேச வேணாம் " என்று விட்டு ஸ்வஸ்திகாவிடம் திரும்ப அவளோ கண்ணீருடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் .

அவன் என்னென்று புரியாமல் அவளைப்பார்க்க அவளோ அவனை ஒரே எட்டில் அணைத்துக் கொண்டவள் கேவி கேவி அழத்துவங்கினாள் .சுற்றி முற்றி பார்த்தவன் தங்களை அனைவரும் விசித்திரமாய் பார்ப்பதை உணர்ந்து அவளை விளக்க முற்பட அவளோ அவனை மேலும் இறுக்கி அணைக்க அவளை பிரிப்பது நடவாத காரியம் என்றுணர்ந்தவன் அவளை அணைத்த வாக்கிலே தனது காரிற்குள் அழைத்துச் சென்றான்.

உள்ளே அமர்ந்தும் அவள் அழுது கொண்டே இருக்க அவளை மென்மையாய் அணைத்தவன் அவள் தலையை கோதிக்கொண்டே ஹே ஸ்வஸ்தி ஒண்ணுமில்ல ரிலாக்ஸ் relaxda ஒண்ணுமில்லடி கத்திரிக்கா அழாத ரிலாக்ஸ் ரிலாக்ஸ்" என்க

அவளோ "sorryda sorryda நீ எனக்கு நல்லது தான் பாத்து பாத்து செய்த ஆனா நா நா உன்ன எப்போவுமே புருஞ்சுகுட்டதே இல்ல sorrydaa "என்க

அவனோ சூழலை இலகுவாக்கும் பொருட்டு "ஆஹ் என் கத்திரிக்கா என்ட சாரி கேக்குறாளா நா கனவெதுவும் கான்கிறேனா"என்க

அவளோ அவன் மார்பிலே ஒரு அடி அடித்தவள் "லூசு "என்க

அவனோ அவளை இன்னும் வாகாய் தன் மேல் சாய்த்துக் கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தியவன் "நானும் அப்டி பேசியிருக்க கூடாதுடி உன்ன. முழுசா சொல்லிருந்தா நீயே வெலகிருப்ப அதை விட்டுட்டு ஒன்னும் சொல்லாம நீயே புருஞ்சுக்கனுன்னு நெனச்சு அப்டி சொன்னது என் தப்பு தான் ."என்க

அவளோ "ஆனா சரண் உனக்கு அவ்ளோ கோவம் வருமாடா என்னா அடி எம்மா ரெண்டு நாளைக்கு வலிச்சுது தெரியுமா "என்க

அவனோ முகத்தை seriousaai வைத்தவன் "நானும் எத்தனை நாளைக்கு தான் காமெடி pieceaave இருக்குறது ."என்க சிரித்தவள் அப்போதே உணர்ந்தாள் தான் மொத்தமாக அவன் மேல் சாய்ந்து கொண்டு அவன் மார்பின் மேல் தன் தலையை வைத்திருப்பதையும் அவன் தன் இடையை சுற்றி மென்மையாய் அணைத்திருப்பதையும். அவன் முகம் தனக்கு அத்தனை அருகாமையில் இருப்பதையும் .அவன் மூச்சுக் காற்று அவள் முகத்தின் மேல் மோத அவனின் குறுந்தாடி முடிகள் அவளது கன்னத்தில் லேசாய் குத்த அவனின் அலை அலையான கேசத்தின் முன்னிரு முடிகள் அவளது முன்னிரு முடிகளுடன் போட்டிபோட்டுகொண்டுரச இது வரை உணர்ந்திடாத அறிந்திடாத உணர்வுகள் எல்லாம் அவளை தாக்க அந்த ac காரிலும் அவளுக்கு வேர்த்து கொட்ட மூச்சு முட்டுவதைப்போல் உணர்ந்தாள் .

அவள் தலை தானாய் நிலம் நோக்க அப்பொழுதே சரணும் தாங்கள் இருந்த நிலையை கவனித்தவன் எந்த ஒரு பதற்றமும் இன்றி சிறு சிரிப்புடன் அவளை விட்டு விலகினான் .அவன் விலகிய பின்னே அவளுக்கு மூச்சு சீரானது .தள்ளி அமர்ந்தவள் அவன் முகத்தை பார்க்க அவனோ சிறு சிரிப்புடன் அவளைப்பார்த்துக் கொண்டிருந்தான் .லேசாய் தடுமாறியவள் "என் ..என்ன "என்க அவனோ மறுப்பாய் தலை அசைத்தவன் சாலையில் கவனத்தைப் பதித்து காரை ஓட்டத்துவங்கினான் .

இங்கே இவர்கள் சண்டை ஓய்ந்துவிட அங்கோ விக்ரமின் அலுவலகத்தில் விக்ரமின் பாடு திண்டாட்டமாய் இருந்தது .வந்ததிலிருந்து ஒரு வார்த்தையும் பேசாது நவ்யா தான் உண்டு தன் வேலை உண்டென்று இருக்க விக்ரமின் காதல் கொண்ட மனதோ அவளது ஒரு வார்த்தைக்காக அவள் குரலால் தன் பெயரை ஒரு முறை கேட்க தவம் கிடக்க அவளோ இதற்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பதைப்போல் வேலை பார்த்துக் கொண்டிருக்கொண்டிருந்தால் .

விக்ரம் மனதில் "md நானே சும்மா இருக்கேன் இவளுக்கு என்ன அப்டி தல போற வேல இருக்குனு என் பக்கமே திரும்பாம இருக்காளாம்.கடவுளே அவமேல இருக்குறது lovenu உணராதப்பவே என் கண்ணும் காதும் அவளை சுத்தியே தான் இருக்கும் இதுல இப்போ போய் இப்டி பேசாம இருக்காளே ."என்று புலம்ப அவன் புலம்பல்கள் கடவுளுக்கே பாவமாய் இருந்ததோ என்னவோ அவன் அருகில் ஒரு fileai எடுக்க வந்த நவ்யா ஸ்கர்ட் தடுமாறி விழ அவனோ பந்தை சரியாய் கேட்ச் பிடிப்பவன் போல் அவளை பிடிக்க அவள் அவன் மடி மேலே விழுந்தாள் .

அவள் கண்பார்வைக்கே கிரங்குபவன் பூக்குவியலாய் அவள் அவன் மடி மேலிருக்க மனதில் இளையராஜாவும் எ r ரஹ்மானும் போட்டிப்போட்டுக் கொண்டு காதல் பாடல்களை வாசித்தனர் .

தான் இருக்கும் இடத்தை உணர்ந்து பதறி எழுந்த நவ்யா "சாரி சாரி விக்ரம் "என்க

விக்ரம் மனதில் கிராதகி கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்க விடறாளா என்று நினைத்தவன் வெளியே"எதுக்கு சாரி"என்க

இது தான் தனக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்த நவ்யா "எல்லாத்துக்கும் "என்க

அவன் கேள்வியாய் புருவம் உயர்த்த அவளோ நிலம் பார்த்தவள் "நேத்து உங்கட்ட அப்டி நடந்துக்கிட்டதுக்கும் அப்டி பேசுனதுக்கும் .அது உங்க இயல்பு உங்க கேரக்டர்.நீங்க என் பாஸ் நா உங்கள அப்டி சொன்னது தப்பு தான் "என்க

அவனோ கோபமடைந்தவன் அவள் அருகில் வந்து அவள் கையை பிடித்து தன் அருகில் இழுத்தவன் "என்ன பார்த்தா pervert மாறி தெரியுதா ?"என்க

அவளோ பயத்தில் மிரண்டு விழித்தவள் "அப்..அப்படி இல்ல விக்ரம் நீ.... நீங்க பொண்ணுங்கட்ட அப்.... அப்டி தான் இருப்பீங்கன்னு ....அதி.... அதிதி விஷயத்துல கூட "என்று பாதியில் நிறுத்த

அவனோ தொடர்ந்தான் "ம்ம் சொல்லு அதிதிட்ட கூட நாய் மாறி வழிஞ்சவன் தான நீனு சொல்லு ஏண்டி முழுங்குற "என்க

அவளோ அமைதியாய் "கை....... கைய விடுங்க விக்ரம் "என்க

அவள் கையை உதறியவன் "அந்த விக்ரம் ஆறு வருஷத்துக்கு முன்னாடியே சேத்துட்டாண்டி.ஏன் தப்பு பண்ணவன் திருந்த கூடாதா நாங்களே மாறினாலும் நீ அப்டி தான இருந்த அப்டி தான இருந்தனு சொல்லி சொல்லியே எங்களை சாவடிக்குறீங்களேடி "என்று கூறியவன் அவள் அருகில் நெருங்கி வந்து அவள் முகத்தை தனக்கு நேராய் நிமிர்த்தி "நேத்து அந்த பொண்ணுங்க என் பக்கத்துல நின்னு பேசுனாங்க தான் ஆனா ஒரு நிமிஷம் ஒருத்தி மேல என் கை பட்டுச்சா ?ஏன் இவ்ளோ நாள் ஏன் கூடவே தான நாள் முழுக்க இருக்க உன் மேல ஏன் சுண்டு வேறலாவது பட்டுருக்கா சொல்லுடி பட்ருக்கா"என்க

அவளோ விடையின்றி தலை குனிந்தாள் அவள் மனம் கூறியது விடையை இல்லை என்று

அவள் மௌனமாய் இருப்பது மேலும் கோபத்தை தர "ஏண்டி இப்டி அமைதியா இருந்து சாவடிக்குற சொல்லி தொலை பட்டுச்சா "என்று கத்த

அவளோ "இல்.... இல்ல "என்க

அவனோ கண்களில் வலியுடன் அவளை பார்த்தான் அவன் பார்வை கடைசில நீயும் என்ன இப்டி நெனச்சுட்டேல என்று கூறியது அவன் வலி நிறைந்த பார்வை அவள் மனதை ஈட்டியாய் தாக்க கண்களில் கண்ணீர் அனுமதியின்றி நிறைந்தது .

அவன் திரும்பி ஜன்னலருகே சென்று நிற்க அவள் அவன் தோளைத் தொடப்போக அவனோ "ப்ளீஸ் வெளிய போ நவ்யா நாளைக்கு பாத்துக்கலாம் "என்க

நவ்யா "அது விக்...."என்று ஏதோ கூற வர

அவனோ "ஐ said கெட் அவுட்" என்று கத்த கண்ணில் வழிந்த கண்ணீரை துடைக்க மனமில்லாதவள் அவ்விடத்தை விட்டு சென்றால் .விக்ரமிற்கோ தாங்கமுடியவில்லை தான் நேசித்த பெண்ணே தன்னை அத்தனை கீழ்த்தரமான நினைத்ததை .

பெண்பித்தனென்றல்லவா நினைத்து விட்டால் என்னை .இந்த மூன்று மாதங்களில் அவள் மேல் என் சுண்டு விரலாவது தீண்டி இருக்குமா .எந்த இடத்தில் நான் தோற்றேன் ?கெட்டவனாய் இருந்தவன் திருந்திவிட கூடாதா ?அவனை என்றுமே இச்சமூகம் தீயவனாய் தான் பார்க்குமா ?கடவுளே ......"என்று நினைத்தவன் இனியும் தன்னால் வேலை செய்ய இயலாது என்று தன் வீட்டை நோக்கி புறப்பட்டான்.

தன் வீட்டிற்கு சென்றவன் தன் கடல் தோழியுடன் தன் மனதின் வேதனைகளை பகிர்ந்து கொண்டிருக்க அவனது தோளை ஒரு கரம் அழுத்தியது .அவன் திரும்பி பார்த்து "வாடா என்ன இவ்ளோ நேரமாச்சு என்றவன் பின் நிறுத்திவிட்டு யாரும் பாக்கலேல ?"என்க

அந்த இன்னொருவனோ "இல்ல மச்சான் யாரும் பாக்கல friendoda பைக்ல தான் வந்தேன் கடைசில நம்மள lovers மாறி மீட் பண்ண வச்சுட்டாங்களேடா திருட்டுத்தனமா "என்க

விக்ரமோ "அதெப்புடிடா எந்த நெலமைலயும் உனக்கு இந்த நக்கல் மட்டும் குறைய மாட்டேங்குது "என்க

அவ்வின்னொருவனோ "கூடவே பொறந்தது மச்சான் .டேய்ய் நேத்து ஏதோ நாம மிச்சம் வச்சது தான் நமக்கு எதிரா நிக்குதுனு நெனைக்குறேனு சொன்னியே என்னடா அர்த்தம் எனி ப்ரோப்லேம் ?"என்க

விக்ரம் இது வரை அவனது தொழிலில் நடந்த அனைத்து குளறுபடிகளையும் கூற யோசித்தவன் "எனக்கும் அந்த சந்தேகம் இப்போ வருது மச்சான் நாம இந்த anglela விசாரிக்கலாம்னு நினைக்குறேன் "என்க

விக்ரமோ "பண்ணனும் மச்சான் அதான் உண்ட சொன்ன reliefaa இருக்கும்னு கூப்பிட்டேன் "என்க அவன் தோளை சுற்றி கையினைப்போட்டு ஒரு அழுத்தம் கொடுத்து தான் இருக்கிறேன் என்று நம்பிக்கை அளித்தான் சரண் .

இங்கு இவர்கள் இப்படி இருக்க அங்கோ ஒரு இருண்ட அறை.ஒரு பெண்ணின் புகைப்படத்தில் மாலை போடப்பட்டிருக்க அப்புகைப்படத்தின் கீழ் விளக்கின் சுடர் அணையாது எரிந்துகொண்டிருக்க அச்சுடர் போலவே நெஞ்சில் அணையா பழித்தீயையும் கண்ணில் க்ரோதத்துடனும் அப்புகைப்படத்தில் இருந்த பெண்ணிடம் மானசீகமாய் பேசிக்கொண்டிருந்ததொரு உருவம் .

"உன்ன துடிக்க துடிக்க கொன்னவங்கள நா சும்மா விடமாட்டேண்டி .உனக்காக தான் மறுபடி வந்துருக்கேன் வந்த காரியத்தை முடிக்காம போக மாட்டேன் .இந்த சுடரைப்போல என் மனசுல பழித்தீயும் விடாம எரிஞ்சுட்ருக்கு உன் மரணத்துக்கு காரணமானவங்களோட ரெத்ததால அதை அணைப்பேண்டி இது உன்மேல சத்யம் "என்று பேசிக்கொண்டிருந்த அவ்வுருவத்தின் மேல் ஜன்னலின் திரைச்சீலை விலகியதில் நிலவின் ஒளி விழ அது காக்கி சட்டை அணிந்திருப்பது தெளிவாய் தெரிந்தது .

நெருப்பை கக்கும் விழிகள் ,அதைவிட அடித்தால் மரணம் நிச்சயம் என்று கூறுமளவிற்கு இறுகிப்போன இரும்புக் கரங்கள் .என்றும் பிரியாத உலர்ந்த உதடுகளில் கீழே யூனிஃர்மில் உள்ள பெயர்பதக்கம் இக்கம்பீரத்தையும் சிங்கம் போன்ற தோற்றத்தையும் உடையவள் பெயர் "மஹதி IPS "என்றது ......

தொடரும்..........

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top