A/N
பொதுவாக மோதலில் ஆரம்பித்த உறவு காதலில் முடியும் என்பார்கள்!! அது போலவே நம் கதையின் நாயகன் மற்றும் நாயகியின் காதலும் மோதலில் தொடங்கியது ஆனால் இவர்களது மோதல் ஒரு படி மேல்!! எவ்வாறு என கேட்கின்றீர்களா??
அதை இப்போதே கூறிவிட்டால் சுவாரஸ்யம் ஏது!!
உங்கள் கியூரியாசிட்டி பூனையை தூண்டிவிட்ட மகிழ்ச்சியில் மனநிறைவு பெறும் ஓர் ஜீவனின் முதல் காதல் கதை இது.. ஏன்டா படித்தோம் என்று உங்களை எண்ண வைக்காமல் இக்கதையை எழுதுவேன் என எண்ணுகின்றேன்!!
விரைவில் முதல் பகுதியோடு தங்களை சந்திக்கின்றேன்!!
🙏🙏🙏🙏🙏
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top