கனவு காதலனே!!!

 
கண் மூடும் போது கனவில் வரும் நீ

கண் திறக்கையில் நினைவில் வர மறப்பதேனோ....!!!

கனவாய் கலைபவனே... நினைவில் உறைந்திட வா...!!!

உயிரோடு இருக்கிறேன் உனக்காக.... 

எங்கிருந்தாலும் வந்திடு எனக்காக...!!!

~~~~~~~

பிடிச்சிருந்தா வோட் பண்ணுங்க.... டைம் இருந்தா கமன்ட் பண்ணுங்க..... ரொம்ப பிடிச்சிருந்தா உங்க நண்பர்களையும் படிக்க சொல்லுங்க.

நன்றி !!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top