💗

சிறகுகள் இன்றியும்
விண்ணில் பறந்தேன்
கடந்து செல்லும் போது
அவள் வீசிய
கள்ளப் பார்வையில்!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top