💗

புல்மேல் விழும் பனித்துளியே
நீ
இப்பூமிக்கு வர காரணம் ஏனோ?

பூவிழி அவள் பாதம் தொட்டு
அணுதினமும்
அர்ச்சிக்கத் தானோ!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top