💗

குடை

குடையாக வரம் கேட்டேன்
அவள் நனையாமல்
வீடு செல்ல!
வாசல் வரை சென்று விட்டதும்
என் ஆயுள் முடிந்துவிட்டது!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top