💜WELCOME💜
வணக்கம் நண்பர்களே!
அதாவது என்னன்னா, அவளின் உலகம் கதை எழுத யோசிச்சா இந்தக் கதை எழுதலாமே என நான் சொல்லலங்க, என் மூளை தான் என்னைப் பாடாப் படுத்திட்டு இருக்கு.🙊
ஆனால், நான் அதுக்கிட்ட கண்டிப்பான முறையில் சொல்லிட்டேன். இந்தக் கதையை தித்திகின்ற தீயே அல்லது அவளின் உலகம் முடித்ததுற்குப் பின் தான் எழுதுவேன் என்று, (நான் பேசிக்லி ரொம்ப ரொம்ப சமத்து) 😌
இக்கதை ஒரு சூட்டிப் பெண்ணின் குட்டிக் காதல் கதைக்களம் கொண்டது.🥰
இந்தக் கதைக்கான ஹீரோ ஹீரோயின் பெயர்களுக்கு , ஏதேனும் உங்களுக்குப் பிடித்தமான பெயர்களைப் பரிந்துரைச் செய்யலாமே ப்ரெண்ட்ஸ். 😇
நான் எழுதிய கதைகளை வாசித்து கூறுங்கள் என்றேன்,
உன்னை வாசித்து முதலில் கூறுகின்றேன்
என்று கட்டி இழுத்தான்,
அவன்!
நன்றி,
இப்படிக்கு
மாடியில் உட்கார்ந்து நிலாவை திருடித் தின்பதுப் போல் பார்த்துக் கொண்டு இருக்கும்,
மயூரி!💜
Buchuku Buchuku ! 😝
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top