40
ஏழைகளுக்கு வயிற்றுப் பசி, பணக்காரர்களுக்கு அந்தஸ்து பசி,
நடுத்தரத்திற்கு எல்லாமே பசி...!
உணவிருந்தும் பட்டினி கிடப்போர் சிலர் உணவின்றி பட்டினி
கிடப்போர் பலர்.
வயிற்றுப் பசி ஏழைகளுக்கு கூட வருவது வருத்தம் தருகிறது..!
ஆனால் ஏழ்மையும் பணச்செழுமையும் வருந்தி வெட்கி, தலை தொங்குகிறது..!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top