4


ஏழ்மை ஒரு நோயல்ல - அது தீர்க்க மருந்துமில்லை
பிறக்கும்போதே நாம் ஒன்றும் லச்சாதிபதியுமில்லை

இறக்கும் போதும் எதையும் கொண்டு செல்வதுமில்லை
பிறகு ஏன் வாழும்போது ஏழ்மை வாட்டுகிறது..

மக்களை காக்கும் இறைவா எங்கிருக்கிறாய் எழுந்து வா.
ஏழ்மையினை போக்க வா.
ஒன்றே நிலையின்பதை நிலை நாட்டிட வா..........!  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top