27


இல்லத்து விழா முடிந்தபின் இலைகளை மீதமிருந்த உணவுகளுடன்
அகற்றிக் கொண்டிருந்தாள் அச்சிறுமி.

அவளின் கண்கள் அப்பருக்கைகளின் மீது படிந்திருந்தது. 

பசியின் வலிகளை அவளைப்போல் அறிந்திருக்கவில்லை
அவை....!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top