கடவுள்
கற்சிலை கடவுளில்லை.. சக்தியில்லை என்றாயே நரைதாடி கிழவனே..!
உன் கருங்கல் சிலை மேல் சொல்கொண்டு வீசியதற்கே..
தமிழகம் வெகுண்டெழுகிறதே.. இதையன்றி பெரும்சக்தி இதிகாசங்களிலுண்டோ...!
கற்சிலையாயினும்.. கருங்கல்லாயினும்
காவி பேய்களை கசையடித்து விரட்டிடும்,
நீ தானய்யா.. நீ காணா, எங்கள் கடவுள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top