ஹெட்மாஸ்டர்டா....

3 மாணவர்கள் 👦🏻👦🏻👦சரியாக படிக்காத📖
காரணத்தால் பரீட்சைக்கு 📝 வராமல் கட்அடித்து விட்டு படத்துக்கு🎥 சென்றனர்.
படம் 🎥 முடிந்ததும் 🔚
ஆடையில் 👔 சேற்றைபூசி கொண்டு தலைமையாசிரியரிடம்👨🏻 சென்றனர் 🚶🏻🏃🏻
"சார் காலையில் 🌞 ஒரு கல்யாணத்துக்கு👫 போயிட்டு பரீட்சைக்கு📝 வந்திரலாம்னு நெனைச்சோம்...
வர்ற 🏃🏻 வழில பைக்🚲 பஞ்சராகி மூணுபேரும் சேத்துல விழுந்துட்டோம்.
எங்களுக்கு 👦🏻👦🏻👦🏻இன்னொரு சான்ஸ் கொடுங்க சார் என்றனர்.
ஆசிரியரும் 👨🏻புரிந்து கொண்டு மூன்று நாள்3⃣ அவகாசம் கொடுத்தார்.
மூன்று நாள் கழிச்சு மூன்று பேரும் 👦🏻👦🏻👦🏻நல்லா படிச்சிட்டு 📖வந்தாய்ங்க.
மூணு பேரையும் 👦🏻👦🏻👦🏻தனித்தனி ரூம்ல உட்கார வச்சார்.
கேள்வி 📄தாள்ல நாலே கேள்வி 4⃣❔ தான் இருந்திச்சு.
1.யாருக்கு கல்யாணம்?(25 மார்க்)
2.கல்யாணம் எங்க நடந்துச்சு?(25 மார்க்)
3.மாப்ள என்ன கலர் டிரஸ் போட்டிருந்தார்?(25 மார்க்)
4.எந்த பைக்ல போனீங்க?(25 மார்க்)
கண்டிசன்:
பதிலெல்லாம் ஓரே மாதிரி இருக்கணும்.!!"😳😫😩😟😕
செத்தாண்டா சேகரு 😯😰😢.
யாருகிட்ட நீங்க படிக்கிற பள்ளியில் நான் ஹெட்மாஸ்டர்டா 😜

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top