வாழுங்கள்
இன்னும் ஏன் அந்த
கோபமும் பிடிவாதமும்?
மன்னிக்க வேண்டியவர்களை
மன்னித்து விடுங்கள்,
பேச வேண்டியவர்களிடம்
பேசி விடுங்கள் - இன்றே!
எவர் கண்டார்?
நிலை இல்லாத வாழ்க்கை இது,
நித்திரையின் பொழுதே
நிமிடத்தில்
முடிந்து விடலாம்!
அதற்குள்ளாக ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை
அனுபவித்து வாழ்ந்து விடுங்கள்!
அன்புடன்,
Halima :)
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top