வாட்ஸ் - அப்
சிரிக்காம இருக்க முடியல 😂😂
பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு 6 வயது சிறுவன் தொலைந்து விட்டான். பார்ப்பவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் சேர்ப்பிக்கவும்னு அவன் படத்தைப் போட்டு வாட்ஸ்-அப்பில் வந்தது. அதன் பலனாக இரண்டு வாரத்திற்குள் அந்தப் பையனைக் கண்டுபிடித்து வீட்டில் சேர்ப்பித்தார்கள். அதன் பின் ஆறுமாதம் ஆகியும் அந்தப் பையன் ஸ்கூலுக்கே போகலை. ஏன் தெரியுமா ??
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவன் ஸ்கூலுக்கு கிளம்பி போறப்ப வழியில எவனாவது பார்த்துட்டு, அந்தப் பயலைப் பிடிச்சு, திரும்பவும் வீட்டிலேயே விட்டுடுறானுக. ஏன்னா வாட்ஸ்-அப் ல இன்னும் அந்தப் "பையனைக் காணோம்"னு மெஸேஜ் சுத்திட்டிருக்காம்.
😆😆😆😆😆😆😆😆😆😆😆
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top