பாட்டி, பேரன்

பேரன்👦🏻: பாட்டி தூக்கம் வரல..
TV பாக்கட்டுமா?

பாட்டி👵🏻: எங்கிட்ட பேசிட்டிருடா பேரான்டி..

பேரன்👦🏻: பாட்டி.. நம்ம வீட்ல எப்போதுமே 6 பேர் தான் இருப்போமா..?
நீங்க👵🏻,
அம்மா👩🏻,
அப்பா👨🏻,
அக்கா👧🏻,
நான்👦🏻 
என் பூனைக்குட்டி🐈

பாட்டி👵🏻: அப்டி இல்லியே..
உனக்காக நாளைக்கி ஒரு  doggy🐕 வருது..
அப்போ 7 ஆகிடுவோம்..

பேரன்👦🏻: ஆனா, doggy என் பூனைக்குட்டிய கடிச்சி கொன்னுடுமே...
மறுபடியும்
6 பேர் ஆகிடுவோம்.

பாட்டி👵🏻: இல்லப்பா..
உனக்கு கல்யாணம் ஆகும்ல..
அப்ப7 பேர் ஆகிடுவோம்.

பேரன்👦🏻: அப்படினா அக்காவுக்கும் கல்யாணமாகி போயிடுமே..
அப்ப 6 பேர் தான இருப்போம்.

பாட்டி👵🏻: ஓஹ்..
செல்ல ராசா...
உனக்கு பிள்ளை பிறக்குமே..
அப்ப  7 பேர் ஆகிடுவோம்ல.

பேரன்👦🏻: ஆனா, அதுக்கு முன்னாடி நீங்க செத்து போயிடுவீங்களே..
மறுபடியும் 6 பேர் தான் இருப்போமா..?

பாட்டி👵🏻: அடி  செருப்பால ..
போய் TV யே பாத்து தொலை da..😀 😬 😁 😂

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top