கண்ணீர்

காலில் ஈரம் படாமல்

கடலை கடந்தவர்

இருக்கலாம், ஆனால்

கண்ணில் ஈரம் படாமல்

வாழ்க்கையை

கடந்தவர் யாரும்

இல்லை!






A\N

If you like it throw your
Vote 👍
Comment ✏
Share 🔄

அன்புடன்,
Halima :)

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top