அம்மா

மழையில் நனைந்த என்னை

எல்லோரும் திட்டிய போது

தலையை துவட்டி விட்டு

மழையை திட்டியவள் அம்மா...














அன்புடன்,
Halima :)

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top