Happy Friendship Day ❤ நண்பர்கள் தினம் நல்வாழ்த்துக்கள்
உன் காலின் கீழ்
இந்த உலகம் இருக்கும்.
உன் தோளின் மேல்
நண்பன் கை இருந்தால்.
நண்பர்கள் தினம் நல்வாழ்த்துக்கள்....
இன்றைய நல்ல நாள் என்றும் இருக்கட்டும்.. 😊
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top