[14]
பெண்கள், தீண்டத்தகாதாரையும் விட மோசமாக அழுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
புலிக்கு உணவாகும் ஆடாகவும்,
பூனைக்கு இரையாகும் எலியாகவும்,
ஆணுக்குப் பெண் கடவுளால் படைக்கப்பட்ட அடிமையெனக் கருதி நடத்துகின்றனர்.
இப்படியொரு நீதியைக் கடவுள் அமைத்திருந்தால் அக்கடவுளை ஒழிப்பதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும்.
'இப்பழியை கடவுள் மீது சுமத்துவதா?'
என்று எண்ணத் தோன்றின்
இவற்றை சகித்துக்கொண்டிருக்கும் கடவுள் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
ஒழிவதுதானே உகந்தது!
-தந்தை பெரியார்.
அன்புடன்,
Halima :)
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top