மகிழ்ச்சி
நான்அடிக்கடி சிரிக்கிறேன்என்னவளின்நினைவுகள் வந்தாள்சில நேரம்
தவிக்கிறேன்உன் நினைவுகள்வராமல் இருக்க....!
பூமிய சொந்தம் கொண்டாடும் நாமதான்கடைசியில் பூமிக்கு
சொந்தமாகிறோம்..........!
கண்ணை கொஞ்சம் திறந்தேன் கண்களுக்குள் விழுந்தாய் எனது
விழிகளை மூடிக்கொண்டே சின்னஞ்சிறு கண்களில் உன்னை
சிறையெடுத்தேன்......!
நானா விலகி போகமாட்டேன்..என்னவிட்டு மத்தவங்க விலகிபோனா
கண்டுக்ககூட மாட்டேன்...!
வெளித்தோற்றத்தால் யாரையும் இழிவாக எண்ணாதீர்கள்,விலை
உயர்ந்த பட்டிழையினை கொடுக்கும் பட்டுப்பூச்சியின்
வெளித்தோற்றமும் அறுவறுக்கத் தக்கதுதான்....!
துரோகத்திற்குப் பிறகு துளியளவும் குற்ற உணர்வே இல்லாமல்
அவர்களால் சிரிக்க முடிகிறதென்றால் நம்மால் ஏன் மீண்டு
வாழ முடியாது?
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top