முகம்
"அவருக்கு நல்ல சிரிச்ச முகம்" என்ற வாக்கியத்தின் உண்மை பொருளை உணராமல் போனால், உன்னை போன்ற முட்டாள் வேறெவரும் இல்லை!!
திடீர்ன்னு பாசம் பொத்துகிட்டு வந்து புருஷன் மேல கரிசம் வரப்பதான் எதுனா கிறுக்குத்தனம் செஞ்சு திட்டு வாங்கிட்டு போவும்...!
இந்த மனசு எதையாவது யோசிச்சி குழப்பிவிட்டுகிட்டே இருக்குதுஅதே இந்த மூளை இருக்கே அது நாற்புரமும் சிந்தித்து சரியான தீர்வை நோக்கி பயணிக்கிறது........!
அன்றாடம் மாற்றம் மாறிக்கொண்டேதான் இருக்கிறது பசியால் வாடும் வறுமை மட்டும் அழியாதஅங்கீகாரமாய் இருக்கிறது........!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top