பாசம்


உயிரைகூட தரும் அளவிற்கு பாசம் உள்ளவரைஉயிரேயே எடுக்கும் 

அளவிற்கு வெறுக்குறீர்கள்...!

சோதனைகள் சில வரும்போது நமக்கு பக்கபலமாய் இருக்க வேண்டுமென நாம் நினைப்பவர்கள் இக்காரணத்தனாலேயே விலகி செல்வது வேதனையிலும் வேதனை...!

நிஜங்களை நிராகரித்துவிட்ட நிலையில்நிர்பந்தம் விடைபெற்று செல்கிறது ..நிம்மதியாக!! 

நமக்கு பிடிச்சவங்ககிட்ட விட்டுக்கொடுத்து நடப்பதும் பிடிச்சவங்களைப் பத்தி மத்தவங்ககிட்ட விட்டுக்கொடுக்காம பேசுவதும் மகிழ்ச்சி தருபவை. 

பணத்தின் ஆசை பாசத்தை விலைக்கு விற்கிறதுபறிதவிப்பில் பணம் காகிதமென்று உணர்கிறான்எழுச்சியும் வீழ்ச்சியும் இடையில் மனிதனுக்கான பாடம்.....!

    

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #poetry