தனிமை


உங்கள்உணர்ச்சிகளை மதிக்காதவர்களை உதறிவிடுங்கள் புரியாதஜென்மங்களை அருகில் வைத்துக்கொண்டு புலம்புவதைவிட தனிமைமேலானது....!  

வெளியே காட்ட படாத கோவங்கள் ஆயிரம் மனதில் உண்டு நீ கேட்ட கேள்விகளுக்கு என் பதிலாய் புன்னகை ஒன்றே...!

உன்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டால்மற்றவரிடம் உன்னை பற்றி பேச தொடங்கிடுவான்...!

கிடைத்த வாழ்க்கையை ரசித்து வாழத்தெரிந்தால்அந்த வாழ்க்கைக்கு பெயர்தான் அழகான வாழ்க்கை...!

மற்றவர்களை பற்றி அறிந்து கொள்ள ஆசை படுபவர்கள் படித்தவர்கள்,தன்னை பற்றி முழுமையாக அறிந்து கொண்டவர்களே அறிவாளி...!

கருவறையில் இருந்து கல்லறை செல்லும் தூரம் தான் வாழ்க்கை அதுவரை உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் உண்மையாக இருப்போம்...!

  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #poetry