தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை என்பதுஎரிபொருள் போன்றது அது இருக்கும் வரை
நம்மை இயக்கிக் கொண்டே இருக்கும்...!
குழந்தை பிரசவித்ததும் தன் உணர்வுகள்" ஆசைகள் அனைத்தும்
மழுங்கடிக்கச்செய்து'வேறுவாழ்வு வாழத் தொடங்குபவள்...!
எது இல்லாமல் இருக்க முடியாதோஅது இல்லாமலேஇருக்கப்
பழகிவிட்டால்நிம்மதியாய் இருக்கலாம்...!!!!
தவமின்றி கிடைத்த வரம் தன்னம்பிக்கை....!
ஆசைப்படுறதுக்கு தகுதி தேவையில்லஆனாஅத அடையிறதுக்கு தகுதி வேணும்..... !
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top