தந்தையதிகாரம்


சிலருக்குநாம் காட்டுகின்றஅன்புசெல்லாக்காசாய்தான் தெரிகிறது 

போல...!

நமக்கு ஏற்புடையது அடுத்தவருக்கும் ஏற்புடையது என்று 

நம்புவதெல்லாம் "ஆகச்சிறந்த முட்டாள்தனம்"...!

துரோகத்தில் தலைசிறந்த துரோகமானது 

நமக்கு துன்பம் நேர்கையில் நம் உடன் இருப்பவர்கள் 

அமைதி காப்பது தான்.....!

உன்னை அடக்குபவர் முன் சுதந்திரமாய் இரு. 

சுதந்திரம் தருபவர் முன் அடங்கிவிடு.       

ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு 

தீகுச்சியின் மரணம் !!  

பகிரங்கமாய் என் வேதனையை ரசித்தவிட்டு போங்கள்... 

சந்தோஷப்படுவேன்! பாசாங்காய் எனக்கு ஆறுதல் கூறுவதைத்தான் 

என்னால் சகிக்க முடியவில்லை!  

இமயம் சென்றாய் தேநீர் விற்றாய் பதவிகள் பெற்றாய் பயனும் 

அடைந்தாய்தாயின் ஆசியுடன்...!

தாய்க்காவும் தந்தைக்காவும்சண்டை போடலாம்ஆனால் 

மததிற்காகவும், சாதிக்காவும்சண்டைப் போட்டால்இறுதியில் சண்டை 

போடநீயும் இருக்கமாட்டாய்.....!   

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #poetry