சோகமான நாள்...!

இன்று என் வாழ்க்கையில் சோகமான நாள்..............!

நான் மிகவும் சோகமாக உணர்கிறேன்...........!நான் என் வாழ்க்கை இறுதியில் இருகிறேன் என்று நினைக்கிறேன்.....!

சொல்லிவிட்டு பிரியக்கூட மனம் வரவில்லை எனவே சொல்லாமலே போகிறேன்...!

உங்களை தனிமை படுத்த விரும்புபவர்களை விட்டு
தனியாகி விடுங்கள் வாழ்க்கையை இனிமையாக உணர்வீர்கள்...!!!!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #poetry