கவிதையின் தோழி
சாலையில் செல்லும் போது "தானம்" செய்து விட்டு "நிதானமாக"
செல்லுங்கள்....!
விட்டுகொடுப்பது தவறு இல்லை மனதால் நேசித்த ஒன்றைய்
விட்டுக்கொடுத்து விட்டால்.
பிறகு காலம் எல்லாம் உன்னை நீயே காயப்படுத்திக் கொண்டு
வாழநேரிடும்....!
எல்லாவற்றையும் எளிதாக கடந்து விடுகிறாய்..!
என்னால் தான் என்னையே கடக்க முடிவதில்லை..!
பெண்ணின் அற்ப ஆசைகளை கூட சிறிது சிரமத்தோடு
நிறைவேற்றி பார்!!
அவளின் அன்பு முழுவதையும் நீயே ஆளலாம்......!
அண்ணா என்று கூப்பிட்டால் வராத சந்தோஷ்ம், டேய் அண்ணா என்று
அழைக்கும் போது வருகிறது.....!
வலை விரித்துக் காத்திருக்கின்றதென் கவலைகள், கவனமாய்
தீண்டாமல் தாண்டவேண்டும்....!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top