கனவுக்காதலன்
ஏன் வேகமாத் துடிக்கிறது இதயம் ஏன் இந்த சந்தோசம் ஏன் உள்ளுக்குள்
ஒரு புரிந்துணர்வு என் ராட்சசி வருகையால்.....!
ஏனோ என் இதயம் வெம்பி கலங்குகிறாய் என் ராட்சசி யின்
மௌனத்தால்.........!
உயிர் இல்லாத மலரை கூட நேசிக்கிறோம்ஆனால் நமக்காகஉயிரையே
கொடுப்பவர்களைமட்டும் நேசிக்க யோசிக்கிறோம்....!
என்னைக்காவது நம்மலைப் நமக்கு பிடிச்சமாதிரி மாறும்....!
நட்டு வைத்த குடைமேல் முத்தமிட்ட மழையின் சத்தம்!!!
நமக்கு எது பிடிக்கும் என்பதைவிட, எது பிடிக்காது என்பதையே
நல்ல நட்பு தெரிந்து வைத்திருக்கும்!!
தெருவில் மனிதத்தை தொலைத்துவிட்டு,கருவறையில் கடவுளை
தேடிக் கொண்டிருக்கும் கிறுக்கு உலகமிது!
ஏக்கங்கள் அதிகமாகிறது தனிமை துணை இருப்பதால்!!
எல்லாம் விதியென்று விலகிபோவதனால் தான், தோல்வி தோளில் ஏறி
உட்கார்ந்து கொள்கிறது....!
நிலையில்லா உயிர் நிலையான அவள் நினைவுகள்...!
தப்பு பண்ணிட்டு மாட்டுனவன்ல கொஞ்ச பேர் தான் உண்மையா
திருந்துகிறான்!மத்தவன்லாம் மாட்டாம தப்பு பண்ண கத்துகிறான்!!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top