என் கவிதைகள் சில வரிகள்
தூங்கும்போது உன் கனவுகளில்,விழிக்கும்போது உன் நினைவுகளில்
அழகாய் விடிந்து விடுகிறதுஎன் உலகம்...!
நீங்கள் இழந்தது பொருளானால்தொலைத்த இடத்தில்தேடுங்கள்...
நிம்மதியானால்தொலைத்த நபரிடம் தேடாதீர்கள்...!
நீ இல்லாத பொழுதில் நான் ....!
நீர் இல்லாத இடத்தில் மீன் ....!
நரகம் சென்றால் தான் வலியும் வேதனையும் என்பதல்ல,
நீ என்னை விட்டு நகர்ந்து சென்றாலே நரகம்தான் எனக்கு....!
சறுக்கி விழுந்தாலும் சரிசரித்தரம் படைத்தாலும் சரிசாய்ந்து உறங்கஉன்
மடி இருந்தால் போதும்...!
நான் காதலைமறந்தவனும் அல்லகாதலை வெறுத்தவனும் அல்ல
அன்பை புரிந்து கொண்டவன்ஆதலால்தான் உன்னைவிட்டுபிரிய
முடியவில்லைஎன்று புரிந்துகொள்......!
நீ ஆயிரம் பேரிடம் யோசனை கேள் தவறு இல்லை., ஆனால் முடிவை நீ
மட்டும் எடு..!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top