இயற்கை
பத்து மாதம் அன்னையின் வயிற்றில் மீதி நாட்கள் இயற்கை அன்னையின் வயிற்றில்..
இயற்கையை காப்போம்.
நிலத்தில் வேலைசெய்து பசியோடுஇருக்கையில் சாப்பிடும் பழையசோறுக்கு ஈடாவதில்லை எந்தஹோட்டல் உணவும்.
தரைமீது என் கால்தடம் படவில்லை
காற்றில் ஏறியே நடக்கின்றேன்
விரல் மீது என் கவிதைகள் தொடவில்லை
விண்ணின் இமையினால் எழுதுகிறேன்
ஒலியின் ஓசைகள்
என் இதயம் துளைக்கிறதே
நகரும் சருகுகள்
என் இடத்தை பார்க்குறதே..
கடல் மீது தலைசாய்த்து உறங்குகின்றேன்
விழியலையாலே அணைப்பாயோ
மழை மீது உயிர்தோய்த்து நனைகின்றேன்
முகில் இறகாலே துடைப்பாயோ
மின்னல் கயிறுகள்
எனைக்கட்டி இறுக்கிறதே
கண்ணின் கதவுகள்
உனைவைத்து அடிக்கிறதே இயற்கை ...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top