இசைமொழி
நான் வெற்றியின் போது இதுவரை ஆடியதில்லை!ஏனென்றால், வெற்றி என்பதை நான் இதுவரை சுவைத்ததில்லை!!
மாற்றம் ஒன்றே உலகில் மாற்றம் இல்ல ஒன்றாம்
ஏனோ உழவன், மீனவன் வாழ்வில் மட்டும் வறுமை மட்டும் மாற்றம் மின்றி இருக்கிறது.....!
மனிதனுக்கு மனமாற்றம் இருக்கும்வரை இடமாற்றம் மதமாற்றமும் கடமையின்தொடர்களாக இருக்கும்...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top