author update

ஹலோ நண்பர்களே... வணக்கம்... வெகு நாட்கள் கழித்து தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்...என் பார்வை உனக்கும் இரகசியமா... ? என்கின்ற இந்த கதையை மீண்டும் தொடரலாம் என எண்ணுகிறேன்... கதையின் போக்கு தங்களுக்கு பிடித்திருக்கிறதா... இல்லை ஏதேனும் மாறுதல் செய்ய வேண்டுமா என்று தயை கூர்ந்து கமெண்ட் பாக்ஸில் பதிவிட வேண்டுகிறேன்.... நன்றி நண்பர்களே...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top