கவிதை XXXXXVI


எப்டியும் ஒன்னு சேர முடியாது,  இருந்தாலும் மனசுல அவளையேநினச்சி கடைசி வரைக்கும்வாழுவேனு வாழ்றதுக்கு ??

எனக்கு உன்ன விட்டா வேற ஆளில்லை,  உனக்கும் என்ன விட்டா வேற ஆள் கிடைக்காது' என்பதன் சுருக்கப்பட்ட வடிவமே காதல் எனப்படுகிறது. தாயின்மேல் பாசத்துடன் இருக்கும் ஆண்கள் அதில் பாதியை மனைவிக்கும் தருகிறார்கள் முழுவதும் தனக்கே வேண்டும் எனும்பொழுதே விரிசல் விழுகிறது.....!   

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance