கவிதை XXXXXVI


விலைமாதுவிடம் உன் விலை என்னவென்று கேட்டேன் கலங்கிய விழிகளுடன் சிறு புன்னகையோடு அவள் கூறியது.என் வறுமையும் உன் இச்சையும் தான் விலை என்றாள்.

யாரோ ஒருவருக்கு உண்மையா இருக்க வேண்டாம்...உங்களுக்காவது உண்மையாய் இருங்கள் போதும்.. !  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance