கவிதை XXXXXV
வார்த்தைகள் இல்லைசண்டைபோட நீ இல்லைஇமைகள் எப்படிசுமைகள் தாங்கும்எப்படி வரும் உறக்கம்உன்னுடன் சண்டைபோடாத நாட்கள்நரகத்தினும் கொடிது.....!
என் கண்களும் சுமையிழந்து விட்டதுஉன் கண்களின் அழகை கண்டு..!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top