கவிதை XXXXXIX
குடம் நசுங்கியிருக்கிறது தலை கலைந்திருக்கிறது ஆடைஅழுக்காக இருக்கிறது ஆனால் உலகஅழகிக்கு நிகரான நளினமான நடைஏழ்மையினழகு...!
விட்டுச் சென்று வி்ட்டானே என நீ வருந்தாதே....!
உன்னைப்போல் ஓர் உறவைப்பிரிந்தோமே என அவன் வருந்தும் அளவு வாழ்ந்துவிடு.....!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top