கவிதை XXXXXII
கற்பனைகளை உண்டு., என் ரசனைகளை உமிழ்பவள்..! கூடவே கொஞ்சமா திமிர் இரு உயிரினை கோர்த்து எடுக்கும் அழகிய மாலை இரு இதயதாள்களை இணைத்து உருவாக்கிய அழகிய நட்பூ.
நான் நேசிப்பதேஉன் சிறகினை தான்என்று சொல்லி.,
அவள் (சில)ஆண்களே அதிகம் இவ்வுளகில்...!
உன் மவுனத்தில் உணர்கிறேன்என் மீது நீ கொண்ட காதலை..!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top