கவிதை XXXXX
மகான் போல் வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்..!
ஒரு குறிப்பிட வயதிற்கு பின் பெரும்பாலும் தந்தையின் ஸ்பரிசத்தை மகளும், தந்தையுடன் உரையாடலை மகனும் இழக்கிறார்கள்...!
ஆழகு என்பது சதையும் தோலும் மூடிய வெளித்தோற்றத்தில் இல்லை உண்மையும் அன்பும் பணிவும் கொண்ட மனத்தோற்றத்தில் தான் உள்ளது..!
நிமிர்ந்து நிற்பதுபலம் என்றும்வளைந்து கொடுப்பது பலஹூனம் என்றும் நினைக்காதீர் நிமிர்ந்து நிற்கும் வேலைவிட வளைந்து கொடுக்கும் வில் அதிக தூரம் பாயும்...!
வார்த்தைகளை உதிர்க்கும் முன் ஒரு முறை சுவைத்துப் பாருங்கள் உதிர்த்த வார்த்தைகள் மன்னிக்க படலாம் ஆனால் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top