கவிதை XXXXVIII
வெற்றி பெற்ற எதிரியிடம் ஆலோசனை கூட கேட்காதீர்கள். தோல்வியடைந்த நண்பணிடம்கேளுங்கள்.
'நீயாவது ஜெயிக்கப் பாரு' என ஆலோசனை தருவான்.
உன் நினைவுகளைசேமிக்க மட்டும்ஒரு வங்கி இருந்தால்என் சேமிப்பு சக்தி கண்டுஅது பிரமித்து இருக்கக்கூடும்..!
இளமையில் வரும் காதல் எதுவரையில் கூடவரும் என தெரியாதுஆனால்முழுமை பெற்ற காதல்முதுமை வரை ஓடிவரும்..!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top