கவிதை XXXXVII


இதுவரை வாழ்க்கைல எதுவுமே சாதிக்கலயேனு ஃபீல் பண்றத விட என்னிக்காவது ஒருநாள் கண்டிப்பாக சாதிப்போம்னு நம்பிக்கையோட இருந்தா நிச்சயம் சாதிக்கலாம்....!

உங்கள் எதிரியின் கேள்விக்கும் புன்னகையுடன் பதில் அளியுங்கள்., உங்கள் புன்னகையில் அவர் உங்கள் நண்பராய் மாறியிருப்பார்...!  

சொர்க்க வாசல் திறப்புக்காகவும் கோவிலில் வாசல் திறப்பதற்காகவும் காத்திருப்பதை விட உன் பெற்றோர்க்கு பணிவிடை செய்தால் உன் வாழ்வே சொர்க்கமாகும்....!

  

  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance